www.heromotocorp.com/goodlife அல்லது ஹீரோ செயலியை அணுகவும்(பிளேஸ்டோர்/ஆப் ஸ்டோரில் கிடைக்கும்)
மெம்பர்ஷிப் கிளப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணை உள்ளிடுவதன் மூலம் உள்நுழையவும்
தேவையான விவரங்களை நிரப்பவும்
பல்வேறு பணம்செலுத்தல் விருப்பத்தேர்வுகள் மூலம் பணம் செலுத்துங்கள்
(இரசீது மற்றும் விலைப்பட்டியலுடன் இ-கார்டு உங்கள் பதிவுசெய்த இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணிற்கு பகிரப்படும்)
உங்கள் அருகிலுள்ள ஹீரோ அங்கீகரிக்கப்பட்ட அவுட்லெட்டை அணுகவும்
குட்லைஃப் கவுன்டரை அணுகவும்
குட்லைஃப் கிளப் மெம்பர்ஷிப்களை ஆராயுங்கள்
உங்களுக்கு விருப்பமான மெம்பர்ஷிப்பை தேர்வு செய்யவும்
உங்கள் ஒப்புதல் இரசீது மற்றும் காப்பீட்டு சான்றிதழை சேகரிக்கவும்
(நீங்கள் ஒரு பிசிக்கல் கார்டு மற்றும் இ-கார்டிற்கு இடையே தேர்வு செய்யலாம், இ-கார்டு தேர்வு செய்யப்பட்டால், இரசீது மற்றும் விலைப்பட்டியலுடன் உங்கள் பதிவுசெய்த இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணிற்கு இ-கார்டு பகிரப்படும்)