ஹோம் குட்லைஃப் சம்பாதித்த புள்ளிகள் மற்றும் ரிடெம்ப்ஷன்
மெனு

சம்பாதித்த புள்ளிகள் மற்றும் ரிடெம்ப்ஷன்

உங்கள் ஹீரோ மோட்டோகார்ப் குட்லைஃப் புரோகிராம் மெம்பர்ஷிப் கார்டை அதிகமாக பெறுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அவுட்லெட்டை அணுகும் போது, புள்ளிகளை பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

ரிவார்டு புள்ளிகளை சம்பாதித்தல் மற்றும் ரெடீம் செய்தல்

உங்கள் கார்டு முக்கியமானது மற்றும் அது உங்களுக்கு தனித்துவமானது. ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்கள் அல்லது சேவை மையங்களுக்கு உங்களின் அனைத்து வருகைகளின் போது தயவுசெய்து உங்கள் கார்டை எடுத்துச் செல்லவும். உங்கள் செலவுகளில் ரிவார்டு புள்ளிகளை சம்பாதிக்க உங்கள் கார்டு தேவைப்படும், இதனால் நீங்கள் புரோகிராம் மைல்ஸ்டோன்களை அடைய முடியும்.

உங்கள் மெம்பர்ஷிப் டையரின் அடிப்படையில் நீங்கள் பின்வரும் புள்ளிகளை பெறுவீர்கள் -

  • தங்கம்:- ₹.1 செலவு = 1 புள்ளி பெறுங்கள்
  • பிளாட்டினம்:- ₹.1 செலவு = 1.25 புள்ளி பெறுங்கள்
  • டைமண்ட்:- ₹.1 செலவு = 1.50 புள்ளி பெறுங்கள்

புள்ளிகளை ரெடீம் செய்யுங்கள், பரிசுகள் மற்றும் ரிவார்டுகளை பெறுங்கள்

நீங்கள் எங்களுடன் உங்கள் பயணத்தை தொடரும் போது, அற்புதமான பரிசுகள் அல்லது ஹீரோ விற்பனை/சேவை தள்ளுபடி வவுச்சர்களுக்கான உங்கள் புள்ளிகளை நீங்கள் ரெடீம் செய்யலாம்.

ஹீரோ விற்பனை/சேவை தள்ளுபடி வவுச்சர்களின் ரிடெம்ப்ஷன்

குட்லைஃப் இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் ஒரு நபர் மைல்கல் விவரங்களை காண முடியும். ரிடெம்ப்ஷன் தேதி குறித்த விவரம் உட்பட தகுதியான மைல்கற்களின் முழுமையான பட்டியல் இந்த பக்கத்தில் கிடைக்கும், இதனை ஒரு உறுப்பினர் புள்ளிகளை கண்காணிக்க அல்லது ரெடீம் செய்ய பயன்படுத்தலாம்.

  • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
  • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
  • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018