ஹோம் ஹீரோ ஜென்யூன் அக்ஸசரிகள்

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது

உங்கள் மேம்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துங்கள்.

எக்ஸ்ட்ரீம் 160R க்னீ பேட்ஸ்


பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைக் முழங்கால் பேட் உடன் உங்கள் பைக்கிற்கு ஒரு அற்புதமான புதிய தோற்றத்தை கொடுங்கள். கிராஃபிக் டெக்கல்கள் உறுதியானவை மற்றும் நீடித்துழைக்கும், உங்கள் பைக்கிற்கு சரியான ஒன்றாகும். வாட்டர்ப்ரூஃப் டெக்கல்கள் அப்ளை செய்ய மற்றும் அகற்ற எளிதானது மற்றும் அகற்றப்பட்ட பிறகு எந்தவொரு தடமும் இருக்காது. ஃபேட் ப்ரூஃப்-டெக்னாலஜி உடன், ஸ்டிக்கர் நீண்ட காலம் நீடிக்கும்.

எக்ஸ்ட்ரீம் 160R டேங்க் பேட்


மஸ்குலர் ஃப்யூல் டேங்கிற்காக வடிவமைக்கப்பட்ட எம்போஸ்டு ஸ்டிக்கர் டாக்சின்கள் மற்றும் ரேடியேஷனை கொண்டிருக்கவில்லை. வாட்டர்ப்ரூஃப் மெட்டீரியல் அப்ளை செய்ய எளிதானது மற்றும் ஃப்யூல் டேங்கில் எந்தவொரு தடத்தையும் ஏற்படுத்தாமல் எளிதாக அகற்ற முடியும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கருடன் உங்கள் இயந்திரத்திற்கு ஒரு அற்புதமான புதிய தோற்றத்தை கொடுங்கள் மற்றும் பயணத்தை அனுபவியுங்கள்.

எக்ஸ்பல்ஸ் ராலி கிட்


கடினமான பகுதிகளில் மென்மையான பயணத்தை மேற்கொள்ள, உங்களுக்கு தேவையானது அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் கொண்ட ஒரு கிட் ஆகும். ஹீரோ எக்ஸ்பல்ஸ் ராலி கிட் உடன் வந்துள்ளது. இந்த கிட் சிறந்த நிலைத்தன்மைக்கு அதிகபட்ச கிரிப் மற்றும் உகந்த வெயிட் டிஸ்ட்ரிப்யூஷனை வழங்குகிறது. ஆஃப் ரோடு டெரைன்கள் மீதான பயணத்தை அனுபவியுங்கள்

 

மேலும் தயாரிப்புகளை ஆராயுங்கள்

 
 • 25005+
  அக்ஸசரீஸ்
 • 11
  மோட்டார்சைக்கிள்ஸ்
 • 05
  ஸ்கூட்டர்கள்
 • 30M
  மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

 

உங்கள் பைக்கை கண்டறியுங்கள்


 
 • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
 • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
 • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018

வாட்ஸப்-இல் இணைக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்