ஹோம் அக்ஸசரீஸ்ஹெல்மெட்டுகள்
மெனு

ஹெல்மெட்டுகள்

ஹெல்மெட் முக்கியமான மற்றும் பிரைம் உபகரணங்களில் ஒன்றாகும். இது சிறந்த தோற்றத்திற்கு மட்டுமல்லாமல் ஒரு பயணியின் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. ஹீரோவின் ஹெல்மெட்கள் பாதுகாப்பு மற்றும் ஸ்டைல் இரண்டையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹெல்மெட்களில் காற்று துவாரங்கள், ஒரு டச் மூலம் மேலே உயர்த்தக்கூடிய வசதி, உயர் அடர்த்தி வசதியான குஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது - இது ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும். ஹீரோ ஹெல்மெட்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் சிறந்த பொருத்தமான வரம்பைக் கொண்டுள்ளது : இரண்டு வகையான ஹெல்மெட் முழு முகம் மூடல் மற்றும் திறந்த முகம், இது வெவ்வேறு நிறங்கள் மற்றும் அளவுகளில் வருகிறது.

  • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
  • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
  • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018