ஹோம் அக்ஸசரீஸ்சீட் கவர்கள்
மெனு

சீட் கவர்கள்

பைக்கின் தோற்றத்தை வரையறுக்கும் போது சீட் கவர் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்றாகும். இந்த நாட்களில் சீட் கவர் வசதியாகவும், ஸ்டைலாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்க பயணிகள் விரும்புகின்றனர். ஹீரோவின் சீட் கவர் இந்த அனைத்து அம்சங்களையும் மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது. ஹீரோவின் சீட் கவர் தரமான மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன, அதன் வரம்பு கிளாஸ் டிசைன்களில் சிறந்தது. இது ஒரு ஸ்கின் ஃப்ரீ சீட் கவர் ஆகும், இது பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் கேர்ஃப்ரீ சவாரியை உறுதி செய்வதற்கு இது ஆன்டி ஸ்லிப்பிங் தன்மைகளை கொண்டுள்ளது.

  • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
  • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
  • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018