ಕನ್ನಡ | മലയാളം | हिन्दी | English | తెలుగు

கரிஸ்மா ஸ்ம்ர் 

நேர்த்தியான தோற்றங்களிலிருந்து மிகச் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படும்

புரொக்ராம்ட் Fi எஞ்சினுடன் ஆயில் கூலர். புதிய தலைமுறை புரொக்ராம்ட் Fi எஞ்சினை ஓட்டிச் செல்லுங்கள். இதிலிருக்கும் 16 பிட் ECU புராசெஸர் எஞ்சின் சூழலை ஹை-டெக் சென்சர் மூலம் ஸ்கேன் செய்து உயர் திறனில் செயல்படுகிறது.

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
  • Book Onlineஎஞ்சின்
    வகை: ஏர் கூல்ட், 4- ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி, ஃபூயல் இன்ஜெக்‌ஷன், ஆயில் கூலர்
    டிஸ்பிளேஸ்மென்ட்: 223 சிசி
    மேக்ஸ். பவர்: 14.9 kW (20 BHP) @ 8000 ஆர்பிஎம்
    மேக்ஸ். முறுக்கு விசை: 19.7 N m @ 6500 ஆர்பிஎம்
    மேக்ஸ். ஸ்பீட் 129 Kmph
    போர் x ஸ்ட்ரோக்: 65.5 x 66.2 மிமீ
    கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.6:1
    ஸ்டார்டிங் செல்ஃப் ஸ்டார்ட்
    இக்னிஷன் DC- FTIS ( முழு டிரான்சிஸ்டரைஸ்டு இக்னிஷன் சிஸ்டம்
    ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு (JASO MA கிரேடு)
    ஏர் ஃபில்டிரேஷன் விஸ்கஸ், பேப்பர் பிளீடெட் டைப்
    ஃபூயல் சிஸ்டம் கேஸோலைன் ஃபூயல் இன்ஜெக்‌ஷன் அமைப்பு
    ஃபூயல் மீட்டரிங் FI, ஃபூயல் இன்ஜெக்‌ஷன்
  • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
    கிளட்ச்: மல்டிபில் வெட்
    கியர் பாக்ஸ் 5 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
    சேசிஸ் டைப் டியூபுளர், டயமண்ட் டைப்
  • Book Onlineசஸ்பென்ஷன்
    ஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
    ரியர் ஸ்விங் ஆர்ம், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் ஜிஆர்எஸ் சிஸ்டத்துடன்
  • Book Onlineபிரேக்குகள்
    ஃபிரன்ட் பிரேக் : டிஸ்க், விட்டம் 276 மிமீ
    ியர் பிரேக் : விட்டம் 240 மிமீ
  • Book Online வீல்ஸ் & டயர்கள்
    டயர் சைஸ் ஃபிரன்ட் : 80 / 100 x 18 - 47 P டியூப்லெஸ்
    டயர் சைஸ் ரியர் : 120 / 80 x 18 - 62 P டியூப்லெஸ்
  • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
    பேட்டரி: 12 V - 7 Ah, MF பேட்டரி
    ஹெல்ட் லாம்ப்: 12 V -35 W / 35W - ஹாலோஜென் பல்ப் (டூயல் ஹெட் லைட்)
    டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12V - 0.2W /2.1 W LED விளக்கு
    Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12V - 10W x 4 எண்ணிக்கை ( மல்டி-ரிஃப்ளெக்டர் )
    பைலட் லாம்ப்: 12 V - LED லைட் கிளைட் x 2
  • Book Onlineபரிமாணங்கள்
    நீளம் : 2100 மிமீ
    அகலம்: 805 மிமீ
    உயரம்: 1190 மிமீ
    இருக்கை உயரம்: 810 மிமீ
    வீல்பேஸ்: 1360 மிமீ
    கிரவுண்ட் கிளியரன்ஸ் : 145மிமீ
    ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 15.3 லிட்டர்
    கெர்ப் எடை: 157 கிலோ.
    அதிக பட்ச பேலோட: 130 கிலோ.

டௌன்லோட் பீடீஎஃப்