ಕನ್ನಡ | മലയാളം | हिन्दी | English | తెలుగు

பிளெஷர் 

Contact Us

 மிகப் புதிய ஆனந்தம்

கண்கவரும் புதிய பாடி கிராபிக்ஸ். துடிப்பான புதிய நிறங்கள். கூல் புதிய அம்சங்கள். ஹீரோ பிளெஷர் பற்றி எல்லாமே புதியது. எனவே, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிமிக்க பயணத்தை தொடங்கவும் மற்றும் வழியில் உங்கள் புதிய போக்கை பகட்டாக காட்டவும்..

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
  • Book Onlineஎஞ்சின்
    வகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
    டிஸ்பிளேஸ்மென்ட்: 102 சிசி
    மேக்ஸ். பவர்: 5.15 kW (6.9 BHP) @ நிமிடத்திற்கு 7000 சுற்று (ஆர்பிஎம்)
    மேக்ஸ். முறுக்கு விசை: 8.1 Nm @ 5000 நிமிடத்திற்கு சுற்று (ஆர்பிஎம்)
    மேக்ஸ். ஸ்பீட் 77 கிமீ/மணி
    போர் x ஸ்ட்ரோக்: 50.0 மிமீ x 52.0 மிமீ
    கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.9 : 1
    ஸ்டார்டிங் செல்ஃப்-ஸ்டார்ட்
    இக்னிஷன் சி டி ஐ
  • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
    கிளட்ச்: உலர்ந்த, ஆட்டோமேடிக் சென்ப்யூகல் கிளட்ச்
  • Book Onlineசஸ்பென்ஷன்
    ஃபிரன்ட்: ஸ்பிரிங் லோடெட் ஹைட்ராலிக் டாம்பருடன் பாட்டம் லிங்க்
    ரியர் ஸ்பிரிங் லோடெட் ஹைட்ராலிக் டாம்பருடன் யூனிட் ஸ்விங்
  • Book Onlineபிரேக்குகள்
    ஃபிரன்ட் பிரேக் : உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (130 மிமீ)
    ியர் பிரேக் : உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (130 மிமீ) இன்டிகிரேட்ட் பிரேக் சிஸ்டம் (IBS)
  • Book Online டயர்கள்
    ஃபிரன்ட் : 90/100 x 10 - 53 J
    ரியர் : 90/100 x 10 - 53 J
  • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
    பேட்டரி: 12 V - 4 Ah, எம்எஃப் வகை ((பராமரிக்கத் தேவையில்லை))
    ஹெல்ட் லாம்ப்: 12 V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)
    பொசிஷன் லாம்ப்: 12 V - 5 W x 2 Nos.
  • Book Onlineபரிமாணங்கள்
    நீளம் : 1750 மிமீ
    அகலம்: 705 மிமீ
    உயரம்: 1115 மிமீ
    வீல்பேஸ்: 1240 மிமீ
    கிரவுண்ட் கிளியரன்ஸ் : 125 மிமீ
    ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 5 லிட்டர் (குறைந்தபட்சம்)
    கெர்ப் எடை: 101 கிலோ
  • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
    x

    பொறுப்புத்துறப்பு

    • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
    • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
    • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
    • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
    • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

இன்றே டெஸ்ட் ரைட் செய்யுங்கள்


உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறோம். உங்கள் விபரங்களை தெரிவியுங்கள், நாங்கள் கூப்பிடுகிறோம்


பெயர் *
மொபைல் *
நகரம் *
Reset

டௌன்லோட் பீடீஎஃப்