ஸ்ப்ளெண்டர் + 

சிறந்த பயணத்திற்கு ஒரு பவர் ஸ்டார்ட்

வசதியான பவர் ஸ்டார்ட், நியூ ஸ்ப்ளெண்டர்+ வாகத்தின் APDV எஞ்சின் இது வரை கொடுத்த மைலேஜை விட அதிகம் வழங்குகிறது. இதன் பிரிவில் மிகச் சிறந்த மைலேஜ் வழங்குவதுடன், நவீன தொழில்நுட்பம் வாகனம் ஓட்டுனருக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல்திறனை வழங்குகிறது. தாமதிக்காதீர்கள், ஓர் அற்புதமான பயணத்தை திட்டமிட்டு நிறைவேற்றுங்கள்.

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
 • Book Onlineஎஞ்சின்
  வகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
  டிஸ்பிளேஸ்மென்ட்: 97.2 சிசி
  மேக்ஸ். பவர்: 6.15 kW (8.36 Ps) @ 8000 ஆர்பிஎம்
  மேக்ஸ். முறுக்கு விசை: 0.82 kg-m (8.05 N-m) @ 5000 ஆர்பிஎம்
  மேக்ஸ். ஸ்பீட் 87 Kmph
  போர் x ஸ்ட்ரோக்: 50.0 மிமீ x 49.5 மிமீ
  கார்புரேட்டர் சைட் டிராஃப்ட், வேரியபிள் வெஞ்சுரி டைப் வித் TCIS
  கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.9 : 1
  ஸ்டார்டிங் கிக் / செல்ஃப் ஸ்டார்ட்
  இக்னிஷன் DC - டிஜிடல் CDI
  ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு JASO MA கிரேடு
  ஏர் ஃபில்டிரேஷன் உலர்ந்த, பிளீடெட் பேப்பர் ஃபில்டர்
  ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர்
  ஃபூயல் மீட்டரிங் கார்புரேஷன்
 • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
  கிளட்ச்: மல்டிபில் வெட்
  கியர் பாக்ஸ் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
  சேசிஸ் டைப் டியூபுளர் டபுள் கிரேடில் வகை
 • Book Onlineசஸ்பென்ஷன்
  ஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
  ரியர் ஸ்விங் ஆர்ம், அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்
 • Book Onlineபிரேக்குகள்
  ஃபிரன்ட் பிரேக் வட்டு: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (130 மிமீ)- ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
  ியர் பிரேக் வட்டு: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (110 மிமீ)- ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
 • Book Online வீல்ஸ் & டயர்கள்
  டயர் சைஸ் ஃபிரன்ட் : 2.75 x 18 - 42 P / 4 PR
  டயர் சைஸ் ரியர் : 2.75 x 18 - 48 P / 6 PR
 • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
  பேட்டரி: 12V - 2.5Ah (கிக்) / 12V- 3 Ah MF ( செல்ஃப் )
  ஹெல்ட் லாம்ப்: 12V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)
  டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12V- 5 / 10 W (மல்டி ரிஃபிளெக்‌டர்)
  Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12 V - 10 W x 4 எண்ணிக்கை ( எம்எஃப்ஆர்)
  பைலட் லாம்ப்: 12V- 3W
 • Book Onlineபரிமாணங்கள்
  நீளம் : 1970 மிமீ
  அகலம்: 720 மிமீ
  உயரம்: 1040 மிமீ
  இருக்கை உயரம்: 785 மிமீ
  வீல்பேஸ்: 1230 மிமீ
  கிரவுண்ட் கிளியரன்ஸ் : 159 மிமீ
  ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 11 லிட்டர் (குறைந்தபட்சம்)
  ரிசர்வ்: 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
  கெர்ப் எடை: 109 கிலோ (கிக்) / 112 (செல்ஃப்)
  அதிக பட்ச பேலோட: 130 கிலோ
 • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
  x

  பொறுப்புத்துறப்பு

  • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
  • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
  • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
  • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
  • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

டௌன்லோட் பீடீஎஃப்