கிளாமர் 

சிம்ப்ளி மேக்னடிக்.

 ஸ்டைலுடன் ஆற்றலும் சேர்ந்த கச்சிதமான பைக் இந்த கிளாமர். இதன் 125cc ASFS இஞ்சினின் துடிப்பான ஆற்றல் நகர போக்குவரத்தில் எளிதாக உங்களை முன்னேற வைக்கும். இதன் சமகால கிராஃபிக்ஸ் மற்றும் ஒப்பற்ற ஸ்டைலிஷ் தோற்றம் நளினத்தைச் சேர்க்கும். நீங்கள் தனித்து நிற்கவும் வரிசையில் முதலாவதாக வரவும் கிளாமர் உதவும்.

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
  • Book Onlineஎஞ்சின்
    வகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
    டிஸ்பிளேஸ்மென்ட்: 124.7 சிசி
    மேக்ஸ். பவர்: 6.72 kW (9.1 Ps) @ 7000 ஆர்பிஎம்
    மேக்ஸ். முறுக்கு விசை: 10.35 N-m @ 4000 ஆர்பிஎம்
    மேக்ஸ். ஸ்பீட் 90 Kmph
    போர் x ஸ்ட்ரோக்: 52.4 x 57.8 மிமீ
    கார்புரேட்டர் சைட் டிராஃப்ட் வேரியபிள் வெஞ்சுரி (பிஸ்டன்)
    கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.1 : 1
    ஸ்டார்டிங் கிக் / செல்ஃப் ஸ்டார்ட்
    இக்னிஷன் ஏஎம்ஐ - அட்வான்ஸ்ட் மைக்ரோபுராசெஸ்சர் இன்கிஷன் அமைப்பு
    ஆயில் கிரேடு SAE 10W30 SJ, JASO MA கிரேடு
    ஏர் ஃபில்டிரேஷன் உலர்ந்த, பேப்பர் பிளீடெட் வகை
    ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர்
    ஃபூயல் மீட்டரிங் கார்புரேஷன்
  • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
    கிளட்ச்: மல்டிபில் வெட்
    கியர் பாக்ஸ் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
    சேசிஸ் டைப் டியூபுளர் டபுள் கிரேடில் வகை
  • Book Onlineசஸ்பென்ஷன்
    ஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
    ரியர் ஸ்விங் ஆர்ம், அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்
  • Book Onlineபிரேக்குகள்
    ஃபிரன்ட் பிரேக் வட்டு: 240 மிமீ விட்டம்; பேட் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
    ஃபிரன்ட் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் - 130 மிமீ லைனர்ஸ் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
    ியர் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் - 130 மிமீ லைனர்ஸ் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
  • Book Online வீல்ஸ் & டயர்கள்
    டயர் சைஸ் ஃபிரன்ட் : 2.75 x 18 - 42 P / 4 PR
    டயர் சைஸ் ரியர் : 3.00 x 18 - 52 P / 6 PR
  • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
    பேட்டரி: 12 V - 3 Ah, MF பேட்டரி
    ஹெல்ட் லாம்ப்: 12V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)
    டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12 V - 5 / 21 W (மல்டி- ரிஃப்ளெக்டர் )
    Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் – கிளியர் லென்ஸ்)
    பைலட் லாம்ப்: 12V- 3W
  • Book Onlineபரிமாணங்கள்
    நீளம் : 2005 மிமீ
    அகலம்: 735 மிமீ
    உயரம்: 1070 மிமீ
    இருக்கை உயரம்: 790 மிமீ
    வீல்பேஸ்: 1265 மிமீ
    கிரவுண்ட் கிளியரன்ஸ் : 150 மிமீ
    ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 13.6 லிட்டர் (குறைந்தபட்சம்)
    ரிசர்வ்: 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
    கெர்ப் எடை: 125 கிலோ (கிக்) / 129 (செல்ஃப்)
    அதிக பட்ச பேலோட: 130 கிலோ
  • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
    x

    பொறுப்புத்துறப்பு

    • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
    • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
    • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
    • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
    • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

டௌன்லோட் பீடீஎஃப்