கிளாமர் புரொக்ராம்ட் பஇ 

மைலேஜை கட்டுப்படுத்தும் சக்தி

பிரோகிராம் செய்யப்பட்ட FI சிஸ்டம் ஹை-டெக் சென்சார்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளால் கணக்கிடப்பட்ட சரியான அளவு எரிபொருளை சிலின்டருக்குள் செலுத்துகிறது. புத்தம் புதிய கிளாமர் Fi, சிறந்த ஒட்டும் அனுபவம், உகந்த எரிபொருள் திறன், குறைந்த உமிழ்வு மற்றும் உடனடி ஸ்டார்டை வழங்குகிறது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் மூலம், இது உண்மையான நேர எரிபொருள் நுகர்வு அளவை காட்டி மைலேஜை கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்கு கொடுக்கிறது. சக்தி வாய்ந்த 125cc எஞ்சின் மற்றும் பிரமிக்கவைக்கும் கிராபிக்ஸுடன், இந்த மாஸ்டர்பீஸ் தெருக்களில் மக்களை திரும்பி பார்க்க வைப்பது உறுதி.

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
 • Book Onlineஎஞ்சின்
  வகை: ஏர் கூல்ட் 4 – ஸ்ட்ரோக் சிங்கில் சிலிண்டர்
  டிஸ்பிளேஸ்மென்ட்: 124.7 சிசி
  மேக்ஸ். பவர்: 8.6 kW @7500 ஆர்பிஎம்
  மேக்ஸ். முறுக்கு விசை: 11 N-m @6000ஆர்பிஎம்
  கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10:01
  ஸ்டார்டிங் செல்ஃப் ஸ்டார்ட்
  இக்னிஷன் DC - முழுமையாக டிரான்ஸிஸ்டரைஸ்ட் இக்னிஷன் (ECU)
  ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு
  ஃபூயல் சிஸ்டம் (எஃப்I)
 • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
  கிளட்ச்: வெட் மல்டிப்ளேட்
  கியர் பாக்ஸ் 4-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
  சேசிஸ் டைப் செமி டபிள் கிரேடில் வகை
 • Book Onlineசஸ்பென்ஷன்
  ஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
  ரியர் 5-ஸ்டெப் அட்ஜஸ்டிபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
 • Book Onlineபிரேக்குகள்
  ஃபிரன்ட் பிரேக் வட்டு: 240 மிமீ விட்டம், பேட் – அஸ்பெஸ்டஸ்-அல்லாத வகை
  ியர் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் - 130 மிமீ லைனர்ஸ் - அஸ்பெஸ்டஸ்-இல்லாதது
 • Book Online வீல்ஸ் & டயர்கள்
  டயர் சைஸ் ஃபிரன்ட் : 80/100-18 47P | டியூப்லெஸ் டயர்
  டயர் சைஸ் ரியர் : 90/90-18 51P | டியூப்லெஸ் டயர்
 • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
  பேட்டரி: 12 V - 3 Ah (எம்எஃப்4)
  ஹெல்ட் லாம்ப்: 12 V - 35W/35W – ஹாலோஜென் பல்ப், (எம்எஃப்ஆர்)
  டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: எல்ஈடி வகை
  Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12 V - 10Wx4 (ஏம்பர் பல்ப்) கிளியர் லென்ஸுடன் (எம்எஃப்ஆர்)
 • Book Onlineபரிமாணங்கள்
  நீளம் : 2023 மிமீ
  அகலம்: 766 மிமீ
  உயரம்: 1091 மிமீ
  வீல்பேஸ்: 1262 மிமீ
  கிரவுண்ட் கிளியரன்ஸ் : 159 மிமீ
  ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 10 லிட்டர்
  ரிசர்வ்: 1.5 லிட்டர்
  கெர்ப் எடை: 127 கிலோ
 • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
  x

  பொறுப்புத்துறப்பு

  • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
  • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
  • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
  • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
  • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

டௌன்லோட் பீடீஎஃப்