டூயட் 

Contact Us

 புத்தம் புதிய டூயட்

சமகால மற்றும் முற்போக்கான சிந்தனையை பிரதிபலிக்கும், புத்தம் புதிய ஹீரோ டூயட் ஒரு உறுதியான மெடல் பாடி, மேம்பட்ட செயல்திறன் மற்றும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. சௌகரியமான மற்றும் மென்மையான சவாரிக்கு உறுதியளிக்கிறது - இது உங்கள் பயணத்திற்கு மிக சரியான துணையாக இருக்கிறது 

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
  • Book Onlineஎஞ்சின்
    வகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
    டிஸ்பிளேஸ்மென்ட்: 110.9 சிசி
    மேக்ஸ். பவர்: 6 kW (8 BHP) @ நிமிடத்திற்கு 7500 சுற்று (ஆர்பிஎம்)
    மேக்ஸ். முறுக்கு விசை: 8.7 Nm @ நிமிடத்திற்கு 5500 சுற்று (ஆர்பிஎம்)
    ஸ்டார்டிங் செல்ஃப்-ஸ்டார்ட்
  • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
    கிளட்ச்: ஆட்டோமேடிக் கிளட்ச்
    கியர் பாக்ஸ் வேரியோமேடிக் டிரைவ் (2.51 - 0.85)
  • Book Onlineசஸ்பென்ஷன்
    ஃபிரன்ட்: டெலஸ்கோபிக், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
    ரியர் யூனிட் ஸ்விங் வித் ஸ்பிரிங் லோடெட் ஹைட்ராலிக் டாம்பர்
  • Book Online டயர்கள்
    ஃபிரன்ட் : 90/100-10-53 J
    ரியர் : 90/100-10-53 J
  • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
    பேட்டரி: 12V - 4Ah (எம்எஃப் பேட்டரி)
    ஹெல்ட் லாம்ப்: 12 V - 35W/35W - ஹாலோஜென் பல் (மல்டி-ரிஃப்ளக்டர் வகை)
    டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12V - 5/21W மல்டி-ரிஃப்ளக்டர் வகை
    Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12V - 21W x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் – கிளியர் லென்ஸ் – ஆம்பர் பல்ப்)
  • Book Onlineபரிமாணங்கள்
    நீளம் : 1830 மிமீ
    அகலம்: 726 மிமீ
    உயரம்: 1139 மிமீ
    வீல்பேஸ்: 1245 மிமீ
    கிரவுண்ட் கிளியரன்ஸ் : 155 மிமீ
    கெர்ப் எடை: 116 கிலோ
    அதிக பட்ச பேலோட: 130 கிலோ
  • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
    x

    பொறுப்புத்துறப்பு

    • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
    • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
    • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
    • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
    • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

இன்றே டெஸ்ட் ரைட் செய்யுங்கள்


உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறோம். உங்கள் விபரங்களை தெரிவியுங்கள், நாங்கள் கூப்பிடுகிறோம்


பெயர் *
மொபைல் *
நகரம் *
Reset

டௌன்லோட் பீடீஎஃப்