பாஸ்ஷன் புரோ 

Contact Us

சொந்த ஸ்டைலில் வாழுங்கள் SE
 

பிரமிப்பூட்டும் ஸ்டைல் மற்றும் ஆச்சரியப்படுத்தும் செயல்திறன் இரண்டின் ஒப்பற்ற கலவை ஹீரோ பாஸ்ஷன் புரோ. இப்போது இதில் ஹீரோஸ் i3s தொழில்நுட்ப காப்புரிமையும் சேர்ந்து தொழில்நுட்ப ஊக்கத்தை பெற்றுள்ளது. .

இந்த கண்டுபிடிப்பு எரிபொருளை சேமித்து சவாரியை மேலும் சௌகரியமானதாக செய்கிறது. இதன் புதிய வடிவமைப்பு, எட்டு வண்ணங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை உங்கள் ஸ்டைல் மனப்போக்கை மேலும் துல்லியமாக வெளிப்படுத்த உதவும்.

சிறப்பம்சங்கள்
ஸ்பெக்ஸ்
  • Book Onlineஎஞ்சின்
    வகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
    டிஸ்பிளேஸ்மென்ட்: 97.2 சிசி
    மேக்ஸ். பவர்: 6.15 kW (8.36 Ps) @ 8000 ஆர்பிஎம்
    மேக்ஸ். முறுக்கு விசை: 0.82 kg-m (8.05 N-m) @ 5000 ஆர்பிஎம்
    போர் x ஸ்ட்ரோக்: 50.0 மிமீ x 49.5 மிமீ
    கார்புரேட்டர் சைட் டிராஃப்ட், வேரியபிள் வெஞ்சுரி டைப் வித் TCIS
    இக்னிஷன் DC - டிஜிடல் CDI
  • Book Online டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
    கியர் பாக்ஸ் 4- ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
    ஃபிரேம் டியூபுளர் டபுள் கிரேடில் ஃபிரேம்
  • Book Onlineசஸ்பென்ஷன்
    ஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
    ரியர் ஸ்விங் ஆர்ம், 5- ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்
  • Book Onlineபிரேக்குகள்
    ஃபிரன்ட் பிரேக் வட்டு: டிஸ்க் பிரேக் - 240 மிமீ விட்டம்
    ஃபிரன்ட் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் டிரம் (130 மிமீ)
    ியர் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் டிரம் (130 மிமீ)
  • Book Online வீல்ஸ் & டயர்கள்
    டயர் சைஸ் ஃபிரன்ட் : 2.75 x 18 - 4 PR / 42 P
    டயர் சைஸ் ரியர் : 3.00 x 18 - 6 PR / 52 P
  • Book Onlineஎலக்டிரிகல்ஸ்
    பேட்டரி: 12 V - 3 Ah, (MF பேட்டரி )
    ஹெல்ட் லாம்ப்: 12 V - 35 / 35 W - ஹாலோஜென் பல்ப், டிராபிஜோய்டல், எம்எஃப்ஆர்
    டெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12 V - 5 / 21 W, எம்எஃப்ஆர்
    Tடர்ன் சிக்னல் லாம்ப் : 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் , கிளியர் லென்ஸ்)
  • Book Onlineபரிமாணங்கள்
    நீளம் : 1980 மிமீ
    அகலம்: 765 மிமீ
    உயரம்: 1075 மிமீ
    இருக்கை உயரம்: 795 மிமீ
    வீல்பேஸ்: 1235 மிமீ
    கிரவுண்ட் கிளியரன்ஸ் : 165 மிமீ
    ஃபூயல் டேங்க் கொள்ளளவு: 12.5 லிட்டர், 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
    கெர்ப் எடை: 112 கிலோ (டிரம்-கிக்) / 115 கிலோ (டிரம் - செல்ஃப்) / 116 கிலோ (டிஸ்க் - செல்ஃப்)
  • + விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்
    x

    பொறுப்புத்துறப்பு

    • ஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்
    • கூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.
    • டெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.
    • முன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.
    • எந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.

இன்றே டெஸ்ட் ரைட் செய்யுங்கள்


உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறோம். உங்கள் விபரங்களை தெரிவியுங்கள், நாங்கள் கூப்பிடுகிறோம்


பெயர் *
மொபைல் *
நகரம் *
Reset

டௌன்லோட் பீடீஎஃப்