தயவுசெய்து போர்ட்ரேட் வடிவில் பார்க்கவும்
டெஸ்ட் ரைடு

தனித்து நிற்கும்!

புரோகிராம்டு எரிபொருள் இன்ஜெக்ஷன் பிஎஸ்6 என்ஜின் உடன் எக்ஸ்சென்ஸ் கொண்ட அனைத்து புதிய பேஷன் ப்ரோ, ஒரு சிறந்த பைக் மைலேஜை வழங்குகிறது மற்றும் ரெவல்யூஷனரி i3S தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. வித்தியாசமாக இருக்க வேண்டும்!

ஃபீச்சர்ஸ்

  • டிரிப்பிள் டோன் கிராபிக்ஸ் கொண்ட மஸ்குலர் டேங்க்
  • அதிக டார்க் ஆன்-டிமாண்ட் உடன் புதிய 113c என்ஜின்
  • பிரைட்டர் ஹெட்லாம்ப்
  • டிஜி-அனலாக் கன்சோல்
  • சிக்னேச்சர் டெயில் லாம்ப்
  • புதிய டயமண்ட் ஃப்ரேம் சேசிஸ்
  • ஆட்டோசெயில் - நகர்ப்புற டிராஃபிக்கில் மென்மையான சவாரி
  • மஃப்ளர் கவர்
  • லாங்கர் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன் டிராவல்

உங்கள் நிறத்தைக் கண்டறியவும்

பேஷன் ப்ரோ பிஎஸ்6-யில் கிடைக்கும் நிறங்கள்

கிளிக் செய்து டிராக் செய்யவும்

டெக்னோ ப்ளூ 100 மில்லியன் லிமிடெட் எடிஷன் கிளேஸ் பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் ஹெவி கிரே மெட்டாலிக் மூன் எல்லோ

பேஷன் ப்ரோ ஸ்பெசிஃபிகேஷன்ஸ்

அடுத்த ஜென் பேஷன் புரோ அதன் புரட்சிகர வடிவமைப்புடன் ஒரு புதிய ஸ்டைலை உருவாக்க இங்கே உள்ளது. இப்போது, ஒரு மேம்பட்ட 113 cc என்ஜின் மற்றும் எக்ஸ்சென்ஸ் உடன் புரோகிராம்டு Fi தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, இது அதிக டார்க் ஆன்-டிமாண்ட் உடன் 6.73 kw @ 7500 RPM பவர் அவுட்புட்டை வழங்குகிறது.

உங்களுடையதாக்குங்கள்

பேஷன் ப்ரோ பிஎஸ்6-யின் எக்ஸ்-ஷோரூம் விலை

முழு ஸ்பெசிஃபிகேஷன்
என்ஜின்
டைப்
ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக்
போர் & ஸ்ட்ரோக்
50.0 x 57.8 MM
டிஸ்பிளேஸ்மென்ட்
113 cc
அதிகபட்ச பவர்
6.73 kW @ 7500 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு
அதிகபட்ச டார்க்
9.89 Nm @ 5000 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு
கம்ப்ரஷன் விகிதம்
9.7:1
ஸ்டார்டிங் சிஸ்டம்
எலக்ட்ரிக் ஸ்டார்ட்/கிக் ஸ்டார்ட்
டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
கிளட்ச்
வெட் மல்டி பிளேட்
கியர் பாக்ஸ்
கான்ஸ்டண்ட் மெஷ்
ஃப்ரேம்
டைமண்ட்
சஸ்பென்ஷன்
ஃப்ரன்ட் சஸ்பென்ஷன்
கன்வென்ஷனல் ஃபோர்க் - டயா 30mm
ரியர் சஸ்பென்ஷன்
ட்வின் ஷாக்ஸ்
பிரேக்குகள்
ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக்
240mm
ஃப்ரன்ட் பிரேக் டிரம்
130mm
ரியர் பிரேக் டிரம்
130mm
டயர்கள்
ஃப்ரன்ட் டயர்
80/100-18" TL
ரியர் டயர்
80/100-18" TL
எலக்ட்ரிக்கல்ஸ்
பேட்டரி (V-Ah)
3Ah MF
டைமன்ஷன்ஸ்
நீளம்
2036mm
அகலம்
715mm (டிரம்), 739mm (டிஸ்க்)
உயரம்
1113mm
சாடில் உயரம்
799
வீல்பேஸ்
1270
கிரவுண்ட் கிளியரன்ஸ்
180
ஃப்யூல் டேங்க் கெப்பாசிட்டி
10 லிட்டர்
கெர்ப் எடை
117kg (டிரம்), 118kg (டிஸ்க்)

*டிஸ்க் வகைக்கான விவரக்குறிப்பு

+