கால்பேக்
கோரிக்கை

*சமர்ப்பித்தலை கிளிக் செய்வதன் மூலம், நான் டேர்ம்ஸ் ஆஃப் யூஸ், டிஸ்கிளைமர், பிரைவசி பாலிசி, ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் மற்றும் டேட்டா கலெக்ஷன் கான்ட்ராக்ட் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறேன். நான் மேலும் ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் (HMCL) மற்றும் அதன் முகவர்கள்/பங்குதாரர்களுக்கு எந்தவொரு மார்க்கெட்டிங் அல்லது விளம்பர தகவல் தொடர்புகளுக்காகவும் என்னை தொடர்பு கொள்ளவும் மற்றும் வாட்ஸப் உதவியை செயல்படுத்தவும் ஒப்புக்கொள்கிறேன்.

லைட் மற்றும் ஜிப்பி, 110cc ஹீரோ பிளஷர்+.

இப்போது ஒரு பிளாட்டினம் எடிஷனில் கிடைக்கிறது
பிளஷர் பிளஸ் பிஎஸ்6
குரோம் ஸ்டைலிஷ் மஃப்ளர்##
நேர்த்தியான பேக்ரெஸ்ட்##
குரோம் ஃபினிஷ் மிரர்கள்##
ஸ்டன்னிங் ரிம் டேப்##
பிரீமியம் பிரவுன் இன்னர் பேனல்கள்##
கிளாசிக் டூயல் டோன் சீட்##
 • சிறந்த எரிபொருள்
  எகானமி
  ஆக்ஸிஜன் சென்சார் வழியாக

 • அனைத்து-வானிலையிலும் சுலபமான ஸ்டார்ட் ஏர் இன்லெட் வழியாக
  டெம்பரேச்சர் சென்சார்

 • சிறந்த மேல்நோக்கி ஏற்றம் மேனிஃபோல்டு ஏர் வழியாக
  பிரஷர் சென்சார்

 • இம்ப்ரூவ்டு
  ரைடர் பாதுகாப்பு
  சைடு ஸ்டாண்ட் சென்சார் வழியாக

 • இம்ப்ரூவ்டு என்ஜின் லைஃப் என்ஜின் ஆயில் மூலம்
  டெம்பரேச்சர் சென்சார்

 • மென்மையான பயணம் கிராங்க் வழியாக
  பொசிஷன் சென்சார்

 • மேம்படுத்தப்பட்ட
  நீடித்துழைப்பு & பாதுகாப்பு
  பேங்க் ஆங்கிள் சென்சார் வழியாக

 • டார்க் ஆன் டிமாண்ட் த்ரோட்டில் வழியாக
  பொசிஷன் சென்சார்

ஃபுல்லி லோடட்
ஜிப்பியர் ரைடு

 • பவர்ஃபுல் 110cc என்ஜின்

  பவர்ஃபுல் 110cc என்ஜின்

 • மொபைல் சார்ஜிங் போர்ட் & யுட்டிலிட்டி பாக்ஸ்

  மொபைல் சார்ஜிங் போர்ட் & யுட்டிலிட்டி பாக்ஸ்

 • டியூப்லெஸ் டயர்கள் & அலாய் வீல்ஸ்

  அலாய் வீல்ஸ்

 • இன்டகிரேட்டட் பிரேக்கிங் அமைப்பு

  இன்டகிரேட்டட் பிரேக்கிங் & டியூப்லெஸ் டயர்கள்

 • குறைந்த எரிபொருள் இண்டிகேட்டர் & சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்

  குறைந்த எரிபொருள் இண்டிகேட்டர் & சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்

 • ரெட்ரோ ஹெட்லாம்ப்

  ரெட்ரோ ஹெட்லாம்ப்

 • ஸ்போர்ட்டி டெயில் லாம்ப்

  ஸ்போர்ட்டி டெயில் லாம்ப்

 • புதிய அனலாக் ஸ்பீடோமீட்டர்

  அனலாக் ஸ்பீடோமீட்டர்

 • LED பூட் லாம்ப்

  LED பூட் லாம்ப்

 • ஹீரோ கனெக்ட்
  மேலும் அறிய

கவர்ச்சிகரமான
கலர்ஸ்

கிளிக் செய்து டிராக் செய்யவும்

போல் ஸ்டார் ப்ளூ ஸ்போர்ட்டி ரெட் மிட்நைட் பிளாக் பேர்ல் சில்வர் ஒயிட் மேட் வெர்னியர் கிரே மேட் பச்சை மேட் மெட்டாலிக் ரெட் போல் ஸ்டார் ப்ளூ மேட் பிளாக்

ஸ்பெசிஃபிகேஷன்ஸ்

அதன் அனைத்து புதிய குரோம் ஸ்டைலிங் நீங்கள் சாலைகளில் செல்லும்போது மற்றவர்களை கவரும், புதிய பிஎஸ்6 இணக்கமான ஹீரோ பிளஷர்+ 10% அதிக மைலேஜ்^ மற்றும் 10% மேம்பட்ட அக்சலரேஷனை வழங்குகிறது^ - இது ஸ்டைல் மற்றும் பொருட்களின் சரியான கலவையை உருவாக்குகிறது.

110cc

டிஸ்பிளேஸ்மென்ட்

90 mm

டியூப்லெஸ் டயர்

155 mm

கிரவுண்ட் கிளியரன்ஸ்

130 mm

ஃப்ரன்ட் டிரம் பிரேக்

காணுங்கள்

1. ^நிலையான சோதனை நிபந்தனைகளின் கீழ் பிளஷர் பிஎஸ்IV வகைகளுடன் ஒப்பிடும்போது பிளஷர்⁺ பிஎஸ்VI -யின் மைலேஜ் அதிகரித்துள்ளது மற்றும் அக்சலரேஷன் 10% அதிகரித்துள்ளது.

2. #மேட் வெர்னியர் கிரே, மேட் மெட்டாலிக் ரெட், மேட் கிரீன் கலர்ஸ் VX வகையில் மட்டுமே கிடைக்கும்

3. ##ZX வகையில் மட்டும் கிடைக்கும்

4. காண்பிக்கப்படும் அக்ஸசரீஸ் & ஃபீச்சர்ஸ் நிலையான பொருத்தத்தின் ஒரு பகுதியாக இருக்காது

விலை

டிராப்டவுன் மெனுவில் இருந்து மாநிலம் மற்றும் நகரத்தை தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்.

எங்களது
மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர்களின் கருத்துக்களை காணுங்கள்

பிளஷர் சிறந்ததாக இருந்ததால் மற்றும் எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்பதால் நான் இதனை தேர்வு செய்தேன். ஏனென்றால் பெண்கள் தான் சிறந்தவர்கள். ஆண்கள் மட்டும் ஏன் அனைத்து ஃபன் செய்ய வேண்டும்?? இப்போது எனது பிளஷர் பிஎஸ்6 மிகச் சிறப்பானது.

ஆஷா

பெங்களூரு, கர்நாடகா

ஸ்டைலிஷ் மற்றும் லேசான எடை, எனக்கு பொருத்தமானது.

தோங்மாங் மேட்

இம்பால், மணிப்பூர்

ஸ்டைலிஷ், சிறந்த தோற்றம், சுலபமான சவாரி மற்றும் லேசான எடை. அலுவலக பயன்பாட்டிற்கு வசதியானது.

சுக்ரித்தி குமரி

கயா, பீகார்

ஓட்டுவதற்கு வசதியானது, லேசான எடை, பயன்படுத்த எளிதானது.

CH நர்சம்மா

கம்மம், தெலுங்கானா

எனது பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் டிரைவ் செய்ய உணர்கிறேன், அதன் தோற்றம் மிகச் சிறப்பாக உள்ளது மற்றும் அற்புதமான செயல்திறனை கொண்டுள்ளது. இது சிறந்த மைலேஜ் 55 கொடுக்கிறது.

நிக்கிதா சஞ்சய் சம்பேர்கார்

சாங்கிலி, மகாராஷ்டிரா

மிகவும் சிறந்த மற்றும் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்

கல்பேஷ்குமார் ரமேஷ்சந்திர கோஹில்

தஹோட், குஜராத்

சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ். ரைடிங் வசதியும் சிறப்பாக உள்ளது.

சுஸ்மிதா முகர்ஜீ

சின்சுரா, வெஸ்ட் பெங்காள்

சிறந்த மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம். பிரேக், டர்ன் மற்றும் ஸ்டார்டிங் போன்ற செயல்பாட்டில் மென்மையாக செயல்படுகிறது. சார்ஜிங் வசதி மற்றும் பயனர் யுட்டிலிட்டி பாக்ஸில் லைட் போன்ற சில ஃபீச்சர்ஸ் மிகச் சிறந்தவை.

ஜோதி தீக்ஷித்

லக்னோ, உத்தரப் பிரதேசம்

எனக்கு பிளஷர் பிடித்துள்ளது ஏனென்றால் இது மிகவும் ஸ்டைலாகவும் எனக்கு வசதியாகவும் இருக்கிறது.

ஷாலு

டெல்லி

அனைத்து ஸ்கூட்டர்களுடனும் ஒப்பிடுகையில் அதன் குறைந்த எடை மற்றும் ஜிப்பி மேலும் எனக்கு இந்த பிளஷர் ஸ்கூட்டரின் அனைத்து அம்சங்களும் பிடித்திருக்கிறது+. எனக்கு எனது பிளஷர்+ மிகவும் பிடித்திருக்கிறது+.

பனாடி கௌரி சுஜாதா

நரசராவ்பேட், ஆந்திர பிரதேசம்பாப்அப்-ஐ மூடவும்

TVC-ஐ பார்க்கவும்

முழு ஸ்பெசிஃபிகேஷன்
என்ஜின்
டைப்
ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் OHC
டிஸ்பிளேஸ்மென்ட்
110.9 cc
அதிகபட்ச பவர்
6.0 kW (8 BHP) @ 7000 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு (RPM)
அதிகபட்ச டார்க்
8.7 Nm @ 5500 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு (RPM)
கம்ப்ரஷன் விகிதம்
9.5:01
ஸ்டார்டிங்
எலக்ட்ரிக் ஸ்டார்ட் / கிக் ஸ்டார்ட்
இக்னிஷன்
FI (ஃப்யூல் இன்ஜெக்ஷன்)
டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்
கிளட்ச்
ட்ரை ஆட்டோமேட்டிக் சென்ட்ரிஃபுகல் கிளட்ச்
சஸ்பென்ஷன்
ஃப்ரன்ட்
ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர் உடன் பாட்டம் லிங்க்
ரியர்
ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர்களுடன் ஸ்விங் ஆர்ம்
பிரேக்குகள்
ஃப்ரன்ட் பிரேக் டிரம்
இன்டர்னல் எக்ஸ்பாண்டிங் ஷூ டைப் (130 mm)
ரியர் பிரேக் டிரம்
இன்டர்னல் எக்ஸ்பாண்டிங் ஷூ டைப் (130 mm)
வீல்ஸ் & டயர்ஸ்
ஃப்ரன்ட் டயர்
90/100 - 10-53 J (டியூப்லெஸ்)
ரியர் டயர்
90/100 - 10-53 J (டியூப்லெஸ்)
எலக்ட்ரிக்கல்ஸ்
பேட்டரி
12V - 4Ah ETZ-5 MF-பேட்டரி
ஹெட் லாம்ப்
12V-35W/35W. ஹாலோஜன் பல்பு. மல்டி-ஃபோக்கல் ரிஃப்ளெக்டர்
டெயில்/ஸ்டாப் லாம்ப்
12V - 5/21W மல்டி-ஃபோக்கல் ரிஃப்ளெக்டர் வகை
டர்ன் சிக்னல் லாம்ப்
12V-10W x 4 எண்ணிக்கைகள். (மல்டி-ஃபோக்கல் ரிஃப்ளெக்டர்-கிளியர் லென்ஸ்-ஆம்பர் பல்பு)
டைமன்ஷன்ஸ்
நீளம்
1769 mm
அகலம்
704 mm
உயரம்
1161 mm
வீல்பேஸ்
1238 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ்
155 mm
ஃப்யூல் டேங்க் கெப்பாசிட்டி
4.8 லிட்டர்கள்
கெர்ப் எடை
104 kg(LX & VX) / 106 kg(ZX)
+
ஹீரோ கனெக்ட் -யின் நன்மைகள்

ஹீரோ கனெக்ட் உடன் ஸ்மார்ட் ரைடு செய்யுங்கள், உங்கள் வாகனத்துடன் உங்களை இணைக்கும் ஸ்மார்ட் மொபிலிட்டி சொல்யூஷன்.
ஸ்மார்ட் ரைடிங் அம்சம் இங்கே உள்ளது.

பாதுகாப்பு

டாப்பிள் எச்சரிக்கை

உங்கள் வாகனம் கவிழ்ந்தால், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அவசர தொடர்புகளுக்கு செயலி அறிவிப்பு மற்றும் SMS அனுப்புகிறது.

ஓட்டுநர் அறிக்கை

பயண பகுப்பாய்வு

கடந்த 6 மாதங்களுக்குள் நீங்கள் மேற்கொண்ட அனைத்து பயணங்களுக்கும் பயணித்த தூரம், எடுக்கப்பட்ட நேரம் மற்றும் பாதை போன்ற விவரங்களை மதிப்பாய்வு செய்ய உதவுகிறது.

டிரைவிங் ஸ்கோர்

வெவ்வேறு ஓட்டுநர் நடத்தை முறைகளின் அடிப்படையில் உங்கள் மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, உங்கள் பைக் எவ்வளவு நன்றாக இயக்கப்படுகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது.

வேக எச்சரிக்கை

உங்கள் வாகனத்தை ரியல் டைமில் கண்காணிக்கிறது மற்றும் பயணத்தின் போது துல்லியமான டிரைவிங் பாதையை வழங்குகிறது மற்றும் தற்போதைய டிரைவிங் வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

வாகன பாதுகாப்பு

லைவ் டிராக்கிங்

உங்கள் வாகனத்தை ரியல் டைமில் கண்காணிக்கிறது மற்றும் பயணத்தின் போது துல்லியமான டிரைவிங் பாதையை வழங்குகிறது மற்றும் தற்போதைய டிரைவிங் வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

டூ அவே எச்சரிக்கை

ஏதேனும் அங்கீகரிக்கப்படாத வாகன இயக்கம் கண்டறியப்பட்டால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு செயலி அறிவிப்பு மற்றும் SMS அனுப்புகிறது.

ஜியோ ஃபென்ஸ் எச்சரிக்கை

வாகனம் புறப்படும்போதோ அல்லது உங்கள் ஆர்வத்தின் குறிப்பிட்ட இடங்களுக்கு அல்லது முன் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதிகளுக்கு வரும்போதோ செயலி அறிவிப்பை அனுப்புகிறது.

ஹீரோ லொகேட்

உங்கள் வாகனத்தை ரியல் டைமில் கண்காணிக்கிறது மற்றும் பயணத்தின் போது துல்லியமான டிரைவிங் பாதையை வழங்குகிறது மற்றும் தற்போதைய டிரைவிங் வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

*தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கூடுதல் செலவு ₹ 4,999 யில் இரு சக்கர வாகன அக்சஸரி ஃபிட்மெண்டாக ஹீரோ கனெக்ட் கிடைக்கிறது.

+
தயவுசெய்து போர்ட்ரேட் வடிவில் பார்க்கவும்