ஹோம் மை ஹீரோ சேவைகள் & பராமரிப்பு அட்டவணை
மெனு

சர்வீஸ் மற்றும் பராமரிப்பு அட்டவணை

எங்களது நிலையான முயற்சி என்னவென்றால், நாடு முழுவதும் பரவியிருக்கும் 6000 க்கும் அதிகமான அர்ப்பணிப்புள்ள டீலர்கள் மற்றும் சர்வீஸ் அவுட்லெட்களின் எங்கள் பரந்த நெட்வொர்க் மூலம் உங்கள் இரு சக்கர வாகனம் மற்றும் பராமரிப்பை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலம் மிக உயர்ந்த வாடிக்கையாளர் திருப்தியை வழங்குவதாகும்.

எங்களது அதிகாரப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்ஷாப்கள் இரு சக்கர வாகன சர்வீஸ்களுக்கான தரங்களை நன்றாக கொண்டுள்ளன, இதில் தரமான துல்லியமான கருவிகள், நியூமேட்டிக் கருவிகள் மற்றும் அதிக பயிற்சி பெற்ற சர்வீஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்ஷாப்பில் உங்கள் இரு சக்கர வாகனம் சர்வீஸ் செய்யப்படுவது சர்வீஸ் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்கிறது.

இந்த நாட்களில் உங்கள் வாகனத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பது பற்றிய சேமிப்பக குறிப்புகள்
DIY வீடியோக்கள்

டயர் பராமரிப்பு

வாகன சேமிப்பகத்தின் 7 மந்திரங்கள்

என்ஜின் பராமரிப்பு

பேட்டரி பராமரிப்பு

டிரைவ் செயின் பராமரிப்பு
சர்வீஸ்களின் அட்டவணை

ஹீரோ மோட்டோகார்ப் அதன் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் இலவச சர்வீஸ்களை வழங்குகிறது. நீங்கள் இந்த சர்வீஸ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அல்லது km வரம்பிற்குள் பெற வேண்டும், வாங்கிய தேதியில் இருந்து இவற்றில் முதலில் பூர்த்தி அடையும் நிபந்தனை பொருந்தும். இலவச சர்வீஸ்கள் அல்லது அதன் செல்லுபடிக்காலம் முடிந்த பிறகு, பரிந்துரைக்கப்பட்ட சேவை அட்டவணையின்படி நீங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவதன் மூலம் சர்வீஸ்களை பெறுலாம்.பராமரிப்பு அட்டவணை

உங்கள் இரு சக்கர வாகனத்தின் சிக்கல் இல்லாத செயல்பாடு மற்றும் உகந்த செயல்திறன் ஆகியவற்றிற்கு சரியான பராமரிப்பு மிக முக்கியமானது.

பராமரிப்பு அட்டவணையை காண உங்கள் மாடலை தேர்ந்தெடுக்கவும்

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்: இது PDF வடிவத்தில் ஒரு புதிய விண்டோவில் திறக்கும்.
  • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
  • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
  • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018

வாட்ஸப்-இல் இணைக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்