முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

ஏர் சக்ஷன் வால்வ்

  • புகை உமிழ்வு தரஅளவுகளுடன் ஒத்திருக்க, ஹீரோ மோடோகார்ப் வாகனங்கள் பலவற்றில் ASV பொருத்தப் பட்டுள்ளது.
  • அனைத்து குழாய்களும் டியூபுகளும் சரிவர பொருத்தப்பட்டுள்ளதை சோதித்துப் பார்க்கவும்.
  • ஏர் சக்ஷன் வால்வ் ஏர் ஃபில்டரிலிருந்து புத்தம் புது காற்றை எக்ஸாஸ்ட் மனிஃபோல்டுக்கு அனுப்புகிறது, இது கார்பன் மோனோக்ஸைடை கார்பண்டைஆக்ஸைடாக மாற்றும்.
  • இதனால் வாகன எக்ஸாஸ்டில் CO% அளவைக் குறைக்கும்.
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018