முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய கைடு
Menu

கிளட்ச்

கியர் மாற்றும் போது நின்றுவிடுதல், அல்லது நகர்தல், அல்லது கிளட்ச் வழுக்கி எஞ்சின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் போதல் ஆகிய சமயங்களில் கிளட்ச் அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்படும்.

இயல்பு நிலையில் கிளட்ச் லீவர் ஃபிரீ பிளே லீவரில் 10-20 மிமீ.

கியர் மாற்றும் போது நின்றுவிடுதல், அல்லது நகர்தல், அல்லது கிளட்ச் வழுக்கி எஞ்சின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் போதல் ஆகிய சமயங்களில் கிளட்ச் அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்படும்.

இயல்பு நிலையில் கிளட்ச் லீவர் ஃபிரீ பிளே லீவரில் 10-20 மிமீ.

ஃபிரீ பிளேயை அட்ஜஸ் செய்ய,
 • லாக் நட்டை இளகச் செய்யவும்.
 • தேவையான ஃபிரீ பிளே பெற அட்ஜஸ்டிங் நட்டை திருப்பவும்.
 • லாக் நட்டை இறுக்கி அட்ஜஸ்ட்மென்ட்-ஐ சரிபார்க்கவும்
 • எஞ்சினை ஸ்டார்ட் செய்து கிளட்ச் லீவரை அழுத்தி கியருக்கு மாற்றவும்.
 • எஞ்சின் நின்றுவிடக் கூடாது, மோட்டார் சைக்கிள் நகராமல் இருக்க வேண்டும்.
 • மெதுவாக கிளட்ச் லீவரை விடுவித்து த்ராட்டில் கொடுக்கவும்.
 • மோட்டார் சைக்கிள் சீராக நகர்ந்து வேகமெடுக்க வேண்டும்.
கவனிக்கவும்

அட்ஜஸ்ட்மென்ட் சரிவர செய்யப்படவில்லை அல்லது கிளட்ச் சரிவர வேலை செய்யவில்லை என்றால், அங்கீகாரம் பெற்றிருக்கும் ஹீரோ மோடோகார்ப் பணிமனை உதவியைப் பெறவும்.

இதர பிற சோதனைகள்
 • கிளட்ச் கேபிள் முறுக்கிக் கொண்டிருக்கிறதா அல்லது தேய்ந்திருப்பதால் ஒட்டிக் கொள்கிறதா அல்லது சரியாக வேலை செய்யவில்லையா என்பதை சோதிக்கவும்.
 • கிளட்ச் கேபிள் மாடலை பரிசோதிக்கவும். ஒரிஜினல் கிளட்ச் கேபிள்ஸ் மட்டுமே பயன்படுத்தவும்.
 • கிளட்ச் கேபிள் ரௌட்டிங் சரியாக இருப்பதை சோதிக்கவும்.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018