ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

ஃபிட்டிங் & ஃபாஸனர்கள்

பராமரிப்பு அட்டவணையில் காட்டியிருப்பது போல் வழக்கமான இடைவெளிகளில் போல்ட் மற்றும் நட்டுகளை இறுக்கிக் கொள்ள வேண்டும்.

சேசிஸ் நட்டுகள் மற்றும் போல்டுகள் அனைத்தும் அதனதன் முறுக்கு விசை அளவில் இறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து காட்டர் பின்கள், ஸ்லிப் பின்கள், ஹோஸ் கிளாம்புகள் மற்றும் கேபில் ஸ்டேக்கள் அதனதன் இடத்தில் இருப்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018