முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

ஃப்யூஸ் மாற்றுதல்

எங்கள் ஹீரோ மோடோகார்ப் வகனங்களில் பயன்படுத்தப்படும் இரண்டு வகை ஃப்யூஸ் கீழே விளக்கப்பட்டிருக்கிறது,

1. பேட்டரிக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் ஃப்யூஸ் ஹோல்டரில் குறிப்பிட்ட ஃபியூஸ் 7A மற்றும் ஸ்பேர் ஃப்யூஸ் இருக்கும்.

எச்சரிக்கை
 • குறிப்பிடப்பட்டிருக்கும் வகை ஃப்யூஸைத் தவிர்த்து வேறு ரேட்டிங் உள்ள ஃப்யூஸை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இதனால் வாகனத்தின் எலக்டிரிக்கல் அமைப்புக்கு பெரிய சேதம் விளையலாம் அல்லது ஷார்ட் சக்யூட் காரணமாக தீ விபத்தும் நிகழலாம்.
 • பேட்டரியிலிருந்து வெடிக்கும் குணமுள்ள வாயுக்கள் வெளியேறும். தீப்பொறிகள், எரியும் தீப் பொருள்கள் & சிகெரெட் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
கவனிக்கவும்
 • பேட்டரி எலக்ட்ரோலைட் லெவலைப் பரிசோதிக்கும் போது அல்லது டிஸ்டில்ட் வாட்டரைச் சேர்க்கும் போது, பேட்டரி பிரீத்தர் டியூப் அவுட்லெட்டுடன் பிரீத்தர் டியூப் பொருத்தப்பட்டிருப்பதை சரிபாருங்கள்.
 • சார்ஜ் செய்யப்படாத பேட்டரியுடன் மோட்டாடர் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதும் ஓட்ட்ச்செல்வதும் கூடாது. இதனால் பல்புகள் ஃபியூஸ் ஆகிவிடும், ஒரு சில எலக்டிரிக்கல் பாகங்களில் நிரந்தர பழுதுகள் விளையும்.
 • ஃப்யூசை சோதிக்கும் போதும், மாற்றும் போதும் மோட்டார் சைக்கிள் இக்னிஷனை ”ஆஃப்” பொஷிசனுக்கு மாற்றிவிட வேண்டும். இதனால் எதிர்பாராவிதமான ஷார்ட் சர்கூட்டிங் தடுக்கப்படும்.

2. பேட்டரி கிளாம்புக்கு மேலாக ஃபியூஸ் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
 • குறிப்பிடப்பட்டிருக்கும் வகை ஃப்யூஸைத் தவிர்த்து வேறு ரேட்டிங் உள்ள ஃப்யூஸை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இதனால் வாகனத்தின் எலக்டிரிக்கல் அமைப்புக்கு பெரிய சேதம் விளையலாம் அல்லது ஷார்ட் சக்யூட் காரணமாக தீ விபத்தும் நிகழலாம்.
 • பேட்டரியில்லிருந்து வெடிக்கக் கூடிய வாயுகள் வெளிப்படும். தீப்பொறிகள், எரியும் தீப் பொருள்கள் & சிகெரெட் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
கவனிக்கவும்
 • சார்ஜ் செய்யப்படாத பேட்டரியுடன் மோட்டாடர் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதும் ஓட்ட்ச்செல்வதுக் கூடாது. இதனால் பல்புகள் ஃபியூஸ் ஆகிவிடும், ஒரு சில எலக்டிரிக்கல் பாகங்களில் நிரந்தர பழுதுகள் விளையும்.
 • ஃப்யூசை சோதிக்கும் போதும், மாற்றும் போதும் மோட்டார் சைக்கிள் இக்னிஷனை ”ஆஃப்” பொஷிசனுக்கு மாற்றிவிட வேண்டும். இதனால் எதிர்பாராவிதமான ஷார்ட் சர்கூட்டிங் தடுக்கப்படும்.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018