முகப்பு என் ஹீரோ பைக்கிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு

சேஃப் ரைடிங் டிப்ஸ்

மேற்பரப்பு சுத்தம்
டூ வீலர் பாடி மேற்பரப்பை ரெகுலராக சுத்தம் செய்து அதன் பெயின்ட் நேர்த்தியை பராமரிக்கவும். பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கிளீனிங் புராடெக்டுகளைப் பயன்படுத்தவும்.

பாகங்கள் சோதனை
உங்கள் மோட்டார் சைக்கிள் பாகங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகச் சோதிக்கவும். நீண்ட பயணத்திற்கு இவை உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018