முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய கைடு
Menu

த்ராட்டில் இயக்கம்

த்ராட்டில் கிரிப் பக்கத்தில் த்ராட்டில் அட்ஜஸ்ட்மென்ட்

கேபிள் இன்ஸ்பெக்ஷன்

த்ராட்டில் கைப்பிடி தடையில்லாமல் சுழல்வதைப் பரிசோதிக்க முழுவதும் மூடிய நிலையிலிருந்து முழுவதும் திறந்த நிலைக்கு சுழற்ற வேண்டும். முழுமையாக இடது பக்கமும், முழுமையாக வலது பக்கமும் திருப்ப முடிவதையும் சோதிக்க வேண்டும். த்ராட்டில் கேபிள் கண்டிஷனை த்ராட்டில் கைப்பிடியிலிருந்து கார்புரேட்டர் வரை செல்வதை சோதிக்க வேண்டும். கேபிள் ஒருவேளை சுருண்டிருந்தால், தெறித்திருந்தால் அல்லது சரிவர நுழைக்கப்படாமல் இருந்தால், அதை மாற்ற வேண்டும் அல்லது சரியான பாதையில் அமைக்க வேண்டும். வழக்கமான த்ராட்டில் கைப்பிடி ஃபிரீ பிளே சுமார் 2-6 மிமீ கைப்பிடி சுழற்சி இருக்க வேண்டும்.

ஃபிரீ பிளே அட்ஜஸ்ட்மென்ட்

குரோமெட்டை நகர்த்தி, லாக் நட்டை இளக்கி அட்ஜஸ்டரை திருப்ப வேண்டும்.

FI வாகனங்களில் த்ராட்டில் அட்ஜஸ்ட்மென்ட்

கேபிள் இன்ஸ்பெக்ஷன்

த்ராட்டில் கைப்பிடி தடையில்லாமல் சுழல்வதைப் பரிசோதிக்க முழுவதும் மூடிய நிலையிலிருந்து முழுவதும் திறந்த நிலைக்கு சுழற்ற வேண்டும். முழுமையாக இடது பக்கமும், முழுமையாக வலது பக்கமும் திருப்ப முடிவதையும் சோதிக்க வேண்டும். த்ராட்டில் கேபிள் கண்டிஷனை த்ராட்டில் கைப்பிடியிலிருந்து த்ராட்டில் பாடி வரை வரை செல்வதை சோதிக்க வேண்டும். கேபிள் ஒருவேளை சுருண்டிருந்தால், தெறித்திருந்தால் அல்லது சரிவர நுழைக்கப்படாமல் இருந்தால், அதை மாற்ற வேண்டும் அல்லது சரியான பாதையில் அமைக்க வேண்டும். வழக்கமான த்ராட்டில் கைப்பிடி ஃபிரீ பிளே சுமார் 2-6 மிமீ கைப்பிடி சுழற்சி இருக்க வேண்டும். லாக் நட்டை இளக்கி அட்ஜஸ்டரை திருப்ப வேண்டும்.

  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018