டெஸ்டினி 125

உங்களை முன்னிலைப் படுத்தும் ஒப்பற்ற ஸ்கூட்டர்

 

இதோ ஹீரோ டெஸ்டினி 125. புரட்சிகரமான ஐ3எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய குடும்பங்களுக்கான இந்தியாவின் முதல் ஸ்கூட்டர். ஓடாமல் நிற்கும் போது இதன் இயல்பான ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பு தானாகவே அனைந்து விடும், வசதியானது மற்றும் சிறந்த மைலேஜ் வழங்கக் கூடியது. 125சிசி எனர்ஜி பூஸ்ட் எஞ்சின் கொண்டது மற்றும் தனித்துவமான மெட்டாலிக் உடலமைப்புடன் வருகிறது, சிறந்த தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் ஸ்டைல் இவை சேர்ந்ததே ஹீரோ டெஸ்டினி 125.  

டெஸ்டினி 125 நோபுள் ரெட் (VX–ல் மட்டுமே)நோபுள் ரெட் (VX–ல் மட்டுமே)
டெஸ்டினி 125 செஸ்ட்நட் பிரான்ஸ்செஸ்ட்நட் பிரான்ஸ்
டெஸ்டினி 125 பேர்ள் ஸில்வர் ஒயிட்பேர்ள் ஸில்வர் ஒயிட்
டெஸ்டினி 125 பேந்தர் பிளாக்பேந்தர் பிளாக்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

டெஸ்டினி 125

கிளாசிக் வேகமானியுடன்

டெஸ்டினி 125 டெஸ்டினி 125
 • டெஸ்டினி 125 அதிநவீன i3s டெக்னாலஜி,
உங்களுக்கு மகத்தான மைலேஜை 
தருவதற்காக
 • டெஸ்டினி 125 ஆற்றல் நிரம்பிய அற்புதமான செயல்திறனை அளிப்பதற்காக 125cc எனர்ஜி பூஸ்ட்
 • டெஸ்டினி 125 சொகுசான பயணத்திற்காக, டெலெஸ்கோபிக் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன்
 • டெஸ்டினி 125 அழகான மெட்டாலிக் பாடி மற்றும் பிரீமியம் குரோம் ஃபினிஷ் – அது சாலையில்
 • டெஸ்டினி 125 எக்ஸ்டர்னல் ஃப்யூயல் ஃபில்லிங், மொபைல் சார்ஜிங் போர்ட், சர்வீஸ் ரிமைண்

டெஸ்டினி 125 - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர்–கூல்ட், சஸ்ட்ரோக், SI இஞ்சின்
டிஸ்பிளேஸ்மென்ட் 124.6cc
மேக்ஸ். பவர் 6.5kW(8.70bhp)@6750 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
மேக்ஸ். முறுக்கு விசை 10.2Nm@500 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
ஸ்டார்டிங் ஸெல்ஃப் ஸ்டார்ட் / சிக் ஸ்டார்ட்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் டிரை, சென்ட்ரிஃப்யுகல்
கியர் பாக்ஸ் வேரியோமேடிக் டிரைவ்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலிஸ்கோபிக் ஹைடிராலிக் ஷாக் அப்ஸார்பர்கள் ஸிங்கிள்
ரியர் காயில் ஸ்ப்ரிங் ஹைட்ராலிக் டைப்

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 90/100-10
டயர் சைஸ் ரியர் 90/100-10

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12V-4Ah (MF பேட்டரி)
ஹெல்ட் லாம்ப் 12V-5/21W (மல்டி ரிஃப்ளெக்டர் டைப்)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12V-35W/35W- ஹேலோஐென் பல்ப் (மல்டி ரிஃப்ளெக்டர் டைப்)
டர்ன் சிக்னல் லாம்ப் 12V-10Wx4nos –(MFR – தெளிவான லென்ஸ் – அம்பர் பல்ப்)

பரிமாணங்கள்

நீளம் 1809mm
அகலம் 729 mm
உயரம் 1154 mm
வீல்பேஸ் 1245 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 mm
கெர்ப் எடை 111.5 Kg
அதிக பட்ச பேலோட 130 Kg

ஒப்பீடு

டெஸ்டினி 125

டெஸ்டினி 125

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018