டெஸ்டினி 125 BS6

லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் இரண்டடி முன்னிலையில் இருந்திடுங்கள்

XSENS, ஓர் ஸ்மார்ட் ஸென்ஸர் டெக்னாலஜி, அது ரைடிங் கண்டிஷன்களுக்கு ஏற்ப வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸை தானே அட்ஜஸ்ட் செய்து விடுகிறது.

டெஸ்டினி 125 BS6 பேந்தர் பிளாக்பேந்தர் பிளாக்
டெஸ்டினி 125 BS6 செஸ்ட்நட் பிரான்ஸ் (VX மற்றும் LXசெஸ்ட்நட் பிரான்ஸ் (VX மற்றும் LX
டெஸ்டினி 125 BS6 பேர்ள் ஸில்வர் ஓயிட்பேர்ள் ஸில்வர் ஓயிட்
டெஸ்டினி 125 BS6 மேட் கிரே ஸில்வர்மேட் கிரே ஸில்வர்
டெஸ்டினி 125 BS6 நோபிள் ரெட் (VX-ல் மட்டுமே)நோபிள் ரெட் (VX-ல் மட்டுமே)
டெஸ்டினி 125 BS6 கேண்டி பிளேஸிங் ரெட் (LX-ல் மட்டுமே)கேண்டி பிளேஸிங் ரெட் (LX-ல் மட்டுமே)

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

டெஸ்டினி 125 BS6

கிளாசிக் வேகமானியுடன்

டெஸ்டினி 125 BS6 டெஸ்டினி 125 BS6
  • டெஸ்டினி 125 BS6 XSENS டெக்னாலஜி PGM Fi கொண்டது, அதிநவீன i3s டெக்னாலஜி (டெக்னாலஜி இரண்டடி முன்னே)
  • டெஸ்டினி 125 BS6 ஆற்றல் நிரம்பிய அற்புதமான செயல்திறனை அளிப்பதற்காக 125cc எனர்ஜி பூஸ்ட் என்ஜின் (பவர் இரண்டடி முன்னே)
  • டெஸ்டினி 125 BS6 சொகுசான பயணத்திற்காக, டெலெஸ்கோபிக் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன் (சௌகரியம் இரண்டடி முன்னே)
  • டெஸ்டினி 125 BS6 அழகான மெட்டாலிக் பாடி மற்றும் பிரீமியம் குரோம் ஃபினிஷ் – அது சாலையில் கம்பீரமான தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது (ஸ்டைல் இரண்டடி முன்னே)
  • டெஸ்டினி 125 BS6 எக்ஸ்டர்னல் ஃப்யூயல் ஃபில்லிங், சர்வீஸ் ரிமைண்டர் (சௌகரியம் இரண்டடி முன்னே)
  • டெஸ்டினி 125 BS6 மொபைல் சார்ஜிங் போர்ட் & பூட் லைட் (சிறப்பம்சங்கள் இரண்டடி முன்னே)

டெஸ்டினி 125 BS6 - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர்-கூல்ட், 4-ஸ்ட்ரோக், SI என்ஜின்
டிஸ்பிளேஸ்மென்ட் 124.6cc
மேக்ஸ். பவர் 6.7 Kw (9 bhp) @ 7000 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
மேக்ஸ். முறுக்கு விசை 10.4 Nm @ 5500 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
ஸ்டார்டிங் ஸெல்ப் ஸ்டார்ட் / கிக் ஸ்டார்ட்
இக்னிஷன் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் (ECU)
ஃபூயல் சிஸ்டம் ஃப்யூல் இன்ஜெக்ஷன் (FI)

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் டிரை, சென்ட்ரிஃப்யூகல்
கியர் பாக்ஸ் வேரியோமேடிக் டிரைவ்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் வேரியோமேடிக் டிரைவ்
ரியர் ஸ்ப்ரிங் லோடட் ஹைடிராலிக் டேம்ப்பர் கொண்ட யூனிட் ஸ்விங்

டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 90/100 - 10
டயர் சைஸ் ரியர் 90/100 - 10

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12V-4Ah ETZ5 (MF பேட்டரி)
ஹெல்ட் லாம்ப் 2 V - 35W/35W - ஹேலோஜென் பல்ப் ( மல்டி ரிஃப்ளெக்டர் டைப்)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12V - 5/21W (மல்டி ரிஃப்ளெக்டர் டைப்)
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10Wx4 nos. (MFR - தெளிவான லென்ஸ் – அம்பர் பல்ப்)

பரிமாணங்கள்

நீளம் 1809 mm
அகலம் 729 mm
உயரம் 1154 mm
இருக்கை உயரம் 778 mm
வீல்பேஸ் 1245 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 mm
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 5 Litres
கெர்ப் எடை 113 Kg (VX), 114 Kg (LX)
அதிக பட்ச பேலோட 130 kg

ஒப்பீடு

டெஸ்டினி 125 BS6

டெஸ்டினி 125 BS6

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018