கிளாமர்

சிம்ப்ளி மேக்னடிக்.

 ஸ்டைலுடன் ஆற்றலும் சேர்ந்த கச்சிதமான பைக் இந்த கிளாமர். இதன் 125cc ASFS இஞ்சினின் துடிப்பான ஆற்றல் நகர போக்குவரத்தில் எளிதாக உங்களை முன்னேற வைக்கும். இதன் சமகால கிராஃபிக்ஸ் மற்றும் ஒப்பற்ற ஸ்டைலிஷ் தோற்றம் நளினத்தைச் சேர்க்கும். நீங்கள் தனித்து நிற்கவும் வரிசையில் முதலாவதாக வரவும் கிளாமர் உதவும்.

கிளாமர் பிளாக் வித் டெக்னோ புளூபிளாக் வித் டெக்னோ புளூ
கிளாமர் பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்
கிளாமர் பிளாக் வித் டொர்னெடோ கிரே மெடாலிக்பிளாக் வித் டொர்னெடோ கிரே மெடாலிக்
கிளாமர் கேண்டி பிளேஸிங் ரெட்கேண்டி பிளேஸிங் ரெட்
கிளாமர் டிஜிடல் சில்வர்டிஜிடல் சில்வர்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

கிளாமர்

கிளாசிக் வேகமானியுடன்

கிளாமர் கிளாமர்
  • கிளாமர் ASFS: எரிபொருள் கலவையை சிறப்பாகத் தயாரிக்கிறது அதனால் அதிக எரிபொருள் ச
  • கிளாமர் வசீகரமான கிராஃபிக்ஸ் மற்றும் ஏரோடைனமிக் ஸ்கூப்ஸ்: வித்தியாசமான தோற்றத்
  • கிளாமர் டிஜிடல் அனலாக் கோம்போ மீட்டர் கன்சோல்: கூடுதல் வசதிக்கு

கிளாமர் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 124.7 சிசி
மேக்ஸ். பவர் 6.72 kW (9.1 Ps) @ 7000 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 10.35 N-m @ 4000 ஆர்பிஎம்
மேக்ஸ். ஸ்பீட் 90 Kmph
போர் x ஸ்ட்ரோக் 52.4 x 57.8 மிமீ
கார்புரேட்டர் சைட் டிராஃப்ட் வேரியபிள் வெஞ்சுரி (பிஸ்டன்)
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.1 : 1
ஸ்டார்டிங் கிக் / செல்ஃப் ஸ்டார்ட்
இக்னிஷன் ஏஎம்ஐ - அட்வான்ஸ்ட் மைக்ரோபுராசெஸ்சர் இன்கிஷன் அமைப்பு
ஆயில் கிரேடு SAE 10W30 SJ, JASO MA கிரேடு
ஏர் ஃபில்டிரேஷன் உலர்ந்த, பேப்பர் பிளீடெட் வகை
ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர்
ஃபூயல் மீட்டரிங் கார்புரேஷன்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டிபில் வெட்
கியர் பாக்ஸ் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
சேசிஸ் டைப் டியூபுளர் டபுள் கிரேடில் வகை

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு 240 மிமீ விட்டம்; பேட் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
ஃபிரன்ட் பிரேக் டிரம் உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் - 130 மிமீ லைனர்ஸ் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
பின்புற பிரேக் டிரம் உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் - 130 மிமீ லைனர்ஸ் - ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75 x 18 - 42 P / 4 PR
டயர் சைஸ் ரியர் 3.00 x 18 - 52 P / 6 PR

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 3 Ah, MF பேட்டரி
ஹெல்ட் லாம்ப் 12V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 V - 5 / 21 W (மல்டி- ரிஃப்ளெக்டர் )
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் – கிளியர் லென்ஸ்)
பைலட் லாம்ப் 12V- 3W

பரிமாணங்கள்

நீளம் 2005 மிமீ
அகலம் 735 மிமீ
உயரம் 1070 மிமீ
இருக்கை உயரம் 790 மிமீ
வீல்பேஸ் 1265 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 13.6 லிட்டர் (குறைந்தபட்சம்)
ரிசர்வ் 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
கெர்ப் எடை 125 கிலோ (கிக்) / 129 (செல்ஃப்)
அதிக பட்ச பேலோட 130 கிலோ

ஒப்பீடு

கிளாமர்

கிளாமர்

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018