கரிஸ்மா ஸ்ம்ர்

நேர்த்தியான தோற்றங்களிலிருந்து மிகச் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படும்

புரொக்ராம்ட் Fi எஞ்சினுடன் ஆயில் கூலர். புதிய தலைமுறை புரொக்ராம்ட் Fi எஞ்சினை ஓட்டிச் செல்லுங்கள். இதிலிருக்கும் 16 பிட் ECU புராசெஸர் எஞ்சின் சூழலை ஹை-டெக் சென்சர் மூலம் ஸ்கேன் செய்து உயர் திறனில் செயல்படுகிறது.

கரிஸ்மா ஸ்ம்ர் பிளேஸிங் ரெட்பிளேஸிங் ரெட்
கரிஸ்மா ஸ்ம்ர் ஸ்பாட்லைட் ஒயிட்ஸ்பாட்லைட் ஒயிட்
கரிஸ்மா ஸ்ம்ர் மூன் எல்லொ & கிரேமூன் எல்லொ & கிரே

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

கரிஸ்மா ஸ்ம்ர்

கிளாசிக் வேகமானியுடன்

கரிஸ்மா ஸ்ம்ர் கரிஸ்மா ஸ்ம்ர்
  • கரிஸ்மா ஸ்ம்ர் ஸ்போர்டி LED டெயில் லைட் & விங்கர்ஸ்
  • கரிஸ்மா ஸ்ம்ர் 20 BHP கரட்டு பவர்
  • கரிஸ்மா ஸ்ம்ர் டூயல் டைனமிக் ஹெட்லாம்ப்ஸ் மற்றும் LED பொசிஷன் லாம்ப்ஸ்
  • கரிஸ்மா ஸ்ம்ர் மல்டி-ஃபங்க்‌ஷன் டிஜிடல் கன்சோல்
  • கரிஸ்மா ஸ்ம்ர் அகலமான பின்புற டியூப்லெஸ் டயர்

கரிஸ்மா ஸ்ம்ர் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4- ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி, ஃபூயல் இன்ஜெக்‌ஷன், ஆயில் கூலர்
டிஸ்பிளேஸ்மென்ட் 223 சிசி
மேக்ஸ். பவர் 14.9 kW (20 BHP) @ 8000 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 19.7 N m @ 6500 ஆர்பிஎம்
மேக்ஸ். ஸ்பீட் 129 Kmph
போர் x ஸ்ட்ரோக் 65.5 x 66.2 மிமீ
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.6:1
ஸ்டார்டிங் செல்ஃப் ஸ்டார்ட்
இக்னிஷன் DC- FTIS ( முழு டிரான்சிஸ்டரைஸ்டு இக்னிஷன் சிஸ்டம்
ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு (JASO MA கிரேடு)
ஏர் ஃபில்டிரேஷன் விஸ்கஸ், பேப்பர் பிளீடெட் டைப்
ஃபூயல் சிஸ்டம் கேஸோலைன் ஃபூயல் இன்ஜெக்‌ஷன் அமைப்பு
ஃபூயல் மீட்டரிங் FI, ஃபூயல் இன்ஜெக்‌ஷன்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டிபில் வெட்
கியர் பாக்ஸ் 5 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
சேசிஸ் டைப் டியூபுளர், டயமண்ட் டைப்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபுள் ஜிஆர்எஸ் சிஸ்டத்துடன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் டிஸ்க், விட்டம் 276 மிமீ
பின்புற பிரேக் விட்டம் 240 மிமீ

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 80 / 100 x 18 - 47 P டியூப்லெஸ்
டயர் சைஸ் ரியர் 120 / 80 x 18 - 62 P டியூப்லெஸ்

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 7 Ah, MF பேட்டரி
ஹெல்ட் லாம்ப் 12 V -35 W / 35W - ஹாலோஜென் பல்ப் (டூயல் ஹெட் லைட்)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12V - 0.2W /2.1 W LED விளக்கு
டர்ன் சிக்னல் லாம்ப் 12V - 10W x 4 எண்ணிக்கை ( மல்டி-ரிஃப்ளெக்டர் )
பைலட் லாம்ப் 12 V - LED லைட் கிளைட் x 2

பரிமாணங்கள்

நீளம் 2100 மிமீ
அகலம் 805 மிமீ
உயரம் 1190 மிமீ
இருக்கை உயரம் 810 மிமீ
வீல்பேஸ் 1360 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 145மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 15.3 லிட்டர்
கெர்ப் எடை 157 கிலோ.
அதிக பட்ச பேலோட 130 கிலோ.

ஒப்பீடு

கரிஸ்மா ஸ்ம்ர்

கரிஸ்மா ஸ்ம்ர்

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018