மாஸ்ட்ரோ எட்ஜ் 125

இப்போது வேகமாக, ஸ்மார்ட்டாக & தங்கு தடையின்றி ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் 125 உடன் பயணம் செய்யுங்கள். இந்தியாவின் முதல் ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஃப்யூல்-இன்ஜெக்சன் தொழில்நுட்பம். இதில் உள்ள ஸ்மார்ட்டான சென்சார்கள் எரிபொருள் சப்ளையினை உகந்ததாக மாற்றி ஆற்றல் மிக்க செயல்பாட்டினை அளிக்கிறது, அதிவேக பிக்-அப்பினை வழங்குகிறது, கடினமற்ற மலைப் பயணம் மற்றும் குளிர் காலத்திலும் வேகமான ஸ்டார்ட் செயல்பாடு. வாருங்கள், ஸ்கூட்டர்களின் எதிர் காலத்தில் பயணம் செய்யுங்கள்.

மாஸ்ட்ரோ எட்ஜ் 125 பேந்தர் பிளாக்பேந்தர் பிளாக்
மாஸ்ட்ரோ எட்ஜ் 125 பேர்ள் ஃபேட்லஸ் ஒயிட்பேர்ள் ஃபேட்லஸ் ஒயிட்
மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மேட் ரெட்மேட் ரெட்
மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மேட் வெர்னியர் கிரேமேட் வெர்னியர் கிரே
மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மேட் டெக்னோ புளூமேட் டெக்னோ புளூ
மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மேட் பிரவுன்மேட் பிரவுன்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

மாஸ்ட்ரோ எட்ஜ் 125

கிளாசிக் வேகமானியுடன்

மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மாஸ்ட்ரோ எட்ஜ் 125
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்ட்ரைக்கிங் LED இன்ஸிக்னியா 
(Fi வேரியண்ட்டில் மட்டுமே)
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 125cc எனர்ஜி பூஸ்ட் என்ஜின்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 டைமண்ட் கட் அலாய் வீல்ஸ்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 எக்ஸ்டர்னல் ஃப்யூல் ஃபில்லிங்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் பிரேக், IBS உடன்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மொபைல் சார்ஜிங் போர்ட் & பூட் லைட்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 LED டெய்ல் லேம்ப்
 • மாஸ்ட்ரோ எட்ஜ் 125 சர்வீஸ் ரிமைண்டர்

மாஸ்ட்ரோ எட்ஜ் 125 - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர்–கூல்ட், 4–ஸ்ட்ரோக் ஸிங்கிள் ஸிலிண்டர் OHC 124.6cc
டிஸ்பிளேஸ்மென்ட் 6.8kW (9.1 BHP) @ 7000 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
மேக்ஸ். பவர் 6.5kW (8.7 BHP) @ 6750 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
மேக்ஸ். முறுக்கு விசை 10.2 Nm @ 5000 ரெவல்யூஷன் பெர் மிநிட் (rpm)
இக்னிஷன் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் (ECU) | டிஜிட்டல் TCI இக்னீஷன் ஸிஸ்டம் (TCI)
ஃபூயல் சிஸ்டம் ஃப்யூல் இன்ஜெக்ஷன் | கார்புரேட்டர்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் டிரை, சென்ட்ரிஃப்யுகல்
கியர் பாக்ஸ் வேரியோமேடிக் டிரைவ்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
ரியர் ஸிங்கிள் காயில் ஸ்ப்ரிங் ஹைட்ராலிக் டைப்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு டிஸ்க் பிரேக் 190 mm
பின்புற பிரேக் டிரம் டிரம் பிரேக் 130 mm

வீல்ஸ் & டயர்கள்

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12V-4Ah ETZ-5 MF-பேட்டரி

பரிமாணங்கள்

கெர்ப் எடை டிரம்: 109kg / டிஸ்க் : 110 kg

ஒப்பீடு

மாஸ்ட்ரோ எட்ஜ் 125

மாஸ்ட்ரோ எட்ஜ் 125

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018