மேஸ்ட்ரோ எட்ஜ்

புத்தம் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ்

புத்தம் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் மூலம் உங்கள் கூல் ஈவை அதிகரிக்கும் நேரம் வந்துவிட்டது. அதன் துணிவான வடிவமைப்பு, உயர்ந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்கள், தெருக்களில் ஓட்டும்போது மிக சிறந்ததாக தெரியும் வேகம், மேலும் மிக சிறப்பான சவாரி.

மேஸ்ட்ரோ எட்ஜ் ஷூட்டிங் நைட் ஸ்டார்ஷூட்டிங் நைட் ஸ்டார்
மேஸ்ட்ரோ எட்ஜ் டெக்னோ புளூடெக்னோ புளூ
மேஸ்ட்ரோ எட்ஜ் மேட் வெர்னியர் கிரேமேட் வெர்னியர் கிரே
மேஸ்ட்ரோ எட்ஜ் மேட் புளூமேட் புளூ
மேஸ்ட்ரோ எட்ஜ் பாந்தர் பிளாக்பாந்தர் பிளாக்
மேஸ்ட்ரோ எட்ஜ் பேர்ல் சில்வர் ஒயிட்பேர்ல் சில்வர் ஒயிட்
மேஸ்ட்ரோ எட்ஜ் கேண்டி பிளேஸிங் ரெட்கேண்டி பிளேஸிங் ரெட்
மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்போர்ட்டி மேட் கிரே & ரெட்ஸ்போர்ட்டி மேட் கிரே & ரெட்
மேஸ்ட்ரோ எட்ஜ் ஆக்டிவ் மேட் கிரே & புளூஆக்டிவ் மேட் கிரே & புளூ

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

மேஸ்ட்ரோ எட்ஜ்

கிளாசிக் வேகமானியுடன்

மேஸ்ட்ரோ எட்ஜ் மேஸ்ட்ரோ எட்ஜ்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் டெலஸ்கோபிக் ஃபிரன்ட் சஸ்பென்ஷன்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் எக்ஸ்டர்னல் ஃபூயல் ஃபில்லிங்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் இன்டிகிரேட்ட் பிரேகிங்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் மொபைல் சார்ஜிங் போர்ட் & பூட் லைட்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் LED டெய்ல் லாம்ப்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் துணிவான புதிய கிராஃபிக்ஸ்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் டிஜிடல் அனலாக் கோம்போ மீட்டர் கன்சோல்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் அலாய் வீல்கள்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் சேவை நினைவூட்டல்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் பெரிய முன்புற வீல்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் டியூப்லெஸ் டயர்ஸ்
  • மேஸ்ட்ரோ எட்ஜ் ஆல்வேஸ் ஹெட்லாம்ப் ஆன் (AHO)

மேஸ்ட்ரோ எட்ஜ் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 110.9 சிசி
மேக்ஸ். பவர் 6 kW (8 BHP) @ நிமிடத்திற்கு 7500 சுற்று (ஆர்பிஎம்)
மேக்ஸ். முறுக்கு விசை 8.7 Nm @ நிமிடத்திற்கு 5500 சுற்று (ஆர்பிஎம்)
ஸ்டார்டிங் செல்ஃப்- ஸ்டார்ட்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் ஆட்டோமேடிக் கிளட்ச்
கியர் பாக்ஸ் வேரியோமேடிக் டிரைவ் (2.51 - 0.85)

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் யூனிட் ஸ்விங் வித் ஸ்பிரிங் லோடெட் ஹைட்ராலிக் டாம்பர்

டயர்கள்

ஃபிரன்ட் 90/90 - 12 - 54 J
ரியர் 90/100 - 10 - 53 J

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12V - 4Ah (எம்எஃப் பேட்டரி)
ஹெல்ட் லாம்ப் 12 V - 35W/35W - ஹாலோஜென் பல் (மல்டி-ரிஃப்ளக்டர் வகை)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 V - 0.4 /1.6 W - (எல்ஈடி வகை)
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W x 4 எண்ணிக்கை - (MFR – கிளியர் லென்ஸ்- ஆம்பர் பல்ப் வகை)

பரிமாணங்கள்

நீளம் 1841 மிமீ
அகலம் 695 மிமீ
உயரம் 1190 மிமீ
வீல்பேஸ் 1261 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மிமீ
கெர்ப் எடை 110 கிலோ
அதிக பட்ச பேலோட 130 கிலோ

ஒப்பீடு

மேஸ்ட்ரோ எட்ஜ்

மேஸ்ட்ரோ எட்ஜ்

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018