புதிய கிளாமர்

அறிமுகம்   புத்தம் புதிய கிளாமர் 125

புத்தம் புதிய கிளாமர் 125-ஐ ஒட்ட தயாராகுங்கள். அற்புதமான மஸ்குலர் வடிவமைப்பு, ஸ்டைலான கிராபிக்ஸ் மற்றும் தேவைப்பட்டால் 125 சிசி முறுக்குதிறனை எஞ்சினுக்கு வழங்கி செயல்திறன் பேக்கிங்குடன் உள்ள ஒரு அற்புதமான மெஷின். நவீன அம்சங்களுடன் உங்கள் ஒட்டும் ஸ்டைலுக்கு பொருந்துகிற மாதிரி தயாரிக்கப்பட்டது, இது உங்களுக்கு சிறந்த செயல்பாடுகளை வழங்குவதால், நீங்கள் எப்போதுமே தனியாக தெரிந்து மற்றும் முன்னோக்கி இருப்பீர்கள். நெருக்கமாக ஆய்வு செய்தால், அதிநவீன தொழில்நுட்பம் இதற்கு தரும் அதிக தனித்துவத்தை கவனிப்பீர்கள், LED பின் விளக்குகள், பரந்த-பின்புற டயர்கள், டிஜிடல் அனலாக் மீட்டர் மற்றும் சமீபத்திய i3S சிஸ்டம் ஐடெல் ஸ்டார்ட-ஸ்டாப் அமைப்பு உங்கள் சவாரியை சௌகரியமானதாக செய்கிறது.

புதிய கிளாமர் பிளாக் வித் டெக்னோ புளூபிளாக் வித் டெக்னோ புளூ
புதிய கிளாமர் பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்
புதிய கிளாமர் கேண்டி பிளேசிங் ரெட்கேண்டி பிளேசிங் ரெட்
புதிய கிளாமர் பிளாக் வித் டொர்னெடோ கிரே மெடாலிக்பிளாக் வித் டொர்னெடோ கிரே மெடாலிக்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய கிளாமர்

கிளாசிக் வேகமானியுடன்

புதிய கிளாமர் புதிய கிளாமர்
 • புதிய கிளாமர் பரந்த ரியர் டயர் - சாலையில் அதிக கிரிப்பை அனுபவிக்கவும்
 • புதிய கிளாமர் மஸ்குலர் மற்றும் ஸ்போர்ட்டி வடிவமைப்பு – ஆசையை தூண்டும் சவாரியை அனுபவிக்கவும்
 • புதிய கிளாமர் மிக அதிக சக்தி வாய்ந்த 125 cc இஞ்சின் – சீரான ஓட்டம், மேடுகளிலும் எளித
 • புதிய கிளாமர் i3S தொழில்நுட்பம் – நீங்கள் நிற்கும் போதெல்லாம் எரிபொருளை சேமிக்கிறது
 • புதிய கிளாமர் LED டெயில் லைட்கள் -டயனமிக் LED டெயில் லைட்கள் மூலம் அதிகமாக தெரியும்

புதிய கிளாமர் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 124.7 சிசி
மேக்ஸ். பவர் 8.5 kW (11.4 bhp) @ 7500 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 11 Nm @ 6500 ஆர்பிஎம்
போர் x ஸ்ட்ரோக் 52.4 x 57.8 மிமீ
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10:01
ஸ்டார்டிங் செல்ஃப் ஸ்டார்ட்
இக்னிஷன் டிஜிடல் DC CDI இக்னிஷன் சிஸ்டம் - AMI
ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர் CV

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் வெட் மல்டிப்ளேட்
கியர் பாக்ஸ் 4-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
ஃபிரேம் செமி டபிள் கிரேடில் வகை

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் 5-ஸ்டெப் அட்ஜஸ்டிபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு 240 மிமீ விட்டம்
ஃபிரன்ட் பிரேக் டிரம் 130 மிமீ
பின்புற பிரேக் டிரம் 130 மிமீ

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் ஃபிரன்ட் 80 / 100 - 18 47P l டியூப்லெஸ் டயர்
டயர் சைஸ் ரியர் ரியர் 90 / 90 - 18 51P l டியூப்லெஸ் டயர்

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 3 Ah, (எம்எஃப்4) பேட்டரி
ஹெல்ட் லாம்ப் 12 V - 35 W / 35 W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃப்ளெக்டர் வகை)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் எல்ஈடி வகை
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் - கிளியர் லென்ஸ்)

பரிமாணங்கள்

நீளம் 2023 மிமீ
அகலம் 766 மிமீ
உயரம் 1091 மிமீ
வீல்பேஸ் 1262 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 159 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 11 லிட்டர்
ரிசர்வ் 1.4 லிட்டர்
கெர்ப் எடை 127 கிலோ(டிஸ்க்) / 126 Kg (டிரம்)

ஒப்பீடு

புதிய கிளாமர்

புதிய கிளாமர்

விமர்சனங்கள் (ஆங்கிலத்தில்)

 • ZIGWHEELS: All-New Hero Glamour 125

   "Hero’s all-new Glamour really is indeed all new, secondly, it clearly has a lot of substance. While we rode it on conditions that are far from the typical environment most Glamour customers will ride it in, there is much promise in this package."

 • BIKEWALE: 2017 Hero Glamour 125 Launch Ride

   "Everything compared to the current Glamour. The styling is completely different. New panels, smarter decals, and a stance which makes it look bigger than the current bike. It's better looking too. More grown up and attractive if you will; like Shilpa Shetty in her recent yoga videos compared to her Baazigar days. It gets LED tail lamps, unique looking wheels and part-digital-part-analog instrumentation, all of which are new additions."

 • Overdrive: New Hero Glamour first ride

   "Hero Glamour proves to be a persuasive 125cc motorcycle. The engine has refinement, performance and the promise of refinement, this much is clear. The dynamics are surprisingly capable and I rather enjoyed riding the wee motorcycle at a racetrack which is a huge surprise. The design is neat enough and Hero has ensured that basic hygiene – like a choke on the handlebar is taken care of. We wait to test it but this seems like a sorted, well-made motorcycle."

 • NDTV: Glamour Reborn: Review Of Hero Glamour 125

   "New Glamour is a confident offering from Hero MotoCorp and probably the best answer to its disbelievers for it clearly shows the strides the firm has made in designing and developing its first all non-Honda motorcycle and that is a big thing."

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018