நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர்

அறிமுகமாகிறது ஆல் நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் 7,500 ஆர்பிஎம்-ல் 11.3 பிஎச்பி பவரை உற்பத்தி செய்யும் இதன் 125சிசி இஞ்சின் மற்றும் 6,000 ஆர்பிஎம் -ல் உச்சபட்ச முறுக்கு விசை 11 என்எம் கொண்டிருக்கும் இதன் வடிவமைப்பு உங்கள் சாதனைக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.  
அற்புதமான கிராபிக்ஸ், கவர்ச்சிகரமான மீட்டர் கன்சோல், உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் அடையாளமான கிளாஸ்ஸி டெய்ல் லைட், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், நம்பகத்தன்மை, ஆற்றல் போன்ற பலப்பல பண்புகளின் தொகுப்பாக இது விளங்குகிறது.
நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் சிபி ரெட்சிபி ரெட்
நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் ஹெவி கிரேஹெவி கிரே
நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் பிளாக் வித் ஃபியரி ரெட்பிளாக் வித் ஃபியரி ரெட்
நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் பிளாக் வித் எலக்டிரிக் பர்ப்பிள்பிளாக் வித் எலக்டிரிக் பர்ப்பிள்
நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் கிரஃபைட் பிளாக்கிரஃபைட் பிளாக்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர்

கிளாசிக் வேகமானியுடன்

நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர்
  • நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் 125சிசி இஞ்சின்
  • நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் கவர்ச்சிகரமான மீட்டர் கன்சோல்
  • நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் புதிய அழகான கிராஃபிக்ஸ்
  • நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் கிளாஸ்ஸி டெயில் லைட்

நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 124.7 சிசி
மேக்ஸ். பவர் 8.3 கேடபுள்யூ @ 7500 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 11 என் -எம்@6500 ஆர்பிஎம்
போர் x ஸ்ட்ரோக் 52.4 x 57.8 மிமீ
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10:01
இக்னிஷன் டிஜிடல் டிசி சிடிஐ இக்னிஷன் சிஸ்டம் - ஏஎம்ஐ

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டி-பிளேட் வெட் கிளட்ச்
கியர் பாக்ஸ் 4-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், 5-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் டிரம் 130 மிமீ
பின்புற பிரேக் டிரம் 130 மிமீ

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75
டயர் சைஸ் ரியர் 3

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 வீ - 3 ஏஎச் எம்எஃப்
ஹெல்ட் லாம்ப் 12 வீ - 35 டபுள்யூ / 35 டபுள்யூ - ஹலோஜென் பல்ப் (மல்டி ரிஃப்ளெக்டர் டைப்)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 வீ - 5 / 21 டபுள்யூ (மல்டி ரிஃப்ளெக்டர் டைப்

பரிமாணங்கள்

நீளம் 1995 மிமீ
அகலம் 735 மிமீ
உயரம் 1095 மிமீ
இருக்கை உயரம் 785 மிமீ
வீல்பேஸ் 1265 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 13 எல்
கெர்ப் எடை 125 கிலோ

ஒப்பீடு

நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர்

நியூ சூப்பர் ஸ்ப்லெண்டர்

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018