பாஸ்ஷன் புரோ 110

ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்தோங்கியது, புதிய பாஸ்ஷன் புரோ செல்லும் இடங்களிலெல்லாம் பார்வையைத் தன்பக்கம் திருப்பும்.  110 முறுக்குதிறன் ஆற்றலுள்ள டிமாண்ட் இஞ்சின், பேராற்றல் பயணத்தை வழங்கும்.

புரட்சிகரமான புதிய i3s தொழில்நுட்பம் ஒரு பட்டனைத் தொடும் போது எரிபொருளைச் சேமிக்கும்.  இவை அனைத்தும் இளமைத் துடிப்புள்ள ஒரு புதிய பாடியில், மஸ்குலர் டேங்க், போல்டர் ஸ்டைலிங், டிஜிடல் அனலாக் மீட்டர் மற்றும் ஐந்து ஸ்டைலிஷ் வண்ணங்களுடன் ஒருமித்திருக்கின்றன. இதன் பயணம் இன்கிரிடிபில் பயணம். 

பாஸ்ஷன் புரோ 110 பிளாக் வித் ஃபிராஸ்ட் புளூபிளாக் வித் ஃபிராஸ்ட் புளூ
பாஸ்ஷன் புரோ 110 பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்
பாஸ்ஷன் புரோ 110 பிளாக் வித் ஹெவி கிரேபிளாக் வித் ஹெவி கிரே
பாஸ்ஷன் புரோ 110 ஸ்போர்ட்ஸ் ரெட்ஸ்போர்ட்ஸ் ரெட்
பாஸ்ஷன் புரோ 110 ஃபோர்ஸ் சில்வர்ஃபோர்ஸ் சில்வர்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

பாஸ்ஷன் புரோ 110

கிளாசிக் வேகமானியுடன்

பாஸ்ஷன் புரோ 110 பாஸ்ஷன் புரோ 110
  • பாஸ்ஷன் புரோ 110 புதிய 110cc TOD (டார்க் ஆன் டிமாண்ட்) இஞ்சின்
  • பாஸ்ஷன் புரோ 110 மொபைல் சார்ஜர்
  • பாஸ்ஷன் புரோ 110 டிஜிடல் அனலாக் மீட்டர் கன்சோல்
  • பாஸ்ஷன் புரோ 110 பவர் ஸ்டார்ட்
  • பாஸ்ஷன் புரோ 110 மஸ்குலர் ஃபூயல் டேங்க்
  • பாஸ்ஷன் புரோ 110 AHO ஹெட்லைட்
  • பாஸ்ஷன் புரோ 110 எல்இடி போன்ற டெய்ல் லாம்ப்
  • பாஸ்ஷன் புரோ 110 i3s தொழில்நுட்பம்

பாஸ்ஷன் புரோ 110 - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 109.15 சிசி
மேக்ஸ். பவர் 7 kW @ 7500 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 9 Nm @ 550 ஆர்பிஎம்
போர் x ஸ்ட்ரோக் 53 x 49.5 மிமீ
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10 : 01
இக்னிஷன் செல்ஃப் (i3s வுடன்) & கிக்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டி-பிளேட் வெட் கிளட்ச்
கியர் பாக்ஸ் 4-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
ஃபிரேம் டியூபுலர் டபுள் கிரேடில்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், 5-ஸ்டெப் அட்ஜஸ்டபில் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்ஸ்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு 240 மிமீ
ஃபிரன்ட் பிரேக் டிரம் 130 மிமீ
பின்புற பிரேக் டிரம் 130 மிமீ

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75" x 18"
டயர் சைஸ் ரியர் 3.00" x 18"

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 3Ah (MF பேட்டரி)
ஹெல்ட் லாம்ப் 12 V-35 W / 35 W- ஹலோஜென் பல்ப் (மல்டி ரிஃப்லெக்டர் டைப்)
பொசிஷன் லாம்ப் 12 V-5 / 21 W (மல்டி ரிஃப்லெக்டர்)

பரிமாணங்கள்

நீளம் 1962 மிமீ
அகலம் 720 மிமீ
உயரம் 1087 மிமீ
இருக்கை உயரம் 780 மிமீ
வீல்பேஸ் 1235 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 11 லிட்டர்
கெர்ப் எடை 117 கிலோ

ஒப்பீடு

பாஸ்ஷன் புரோ 110

பாஸ்ஷன் புரோ 110

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018