பாஸ்ஷன் புரோ

சொந்த ஸ்டைலில் வாழுங்கள் SE
 

பிரமிப்பூட்டும் ஸ்டைல் மற்றும் ஆச்சரியப்படுத்தும் செயல்திறன் இரண்டின் ஒப்பற்ற கலவை ஹீரோ பாஸ்ஷன் புரோ. இப்போது இதில் ஹீரோஸ் i3s தொழில்நுட்ப காப்புரிமையும் சேர்ந்து தொழில்நுட்ப ஊக்கத்தை பெற்றுள்ளது. .

இந்த கண்டுபிடிப்பு எரிபொருளை சேமித்து சவாரியை மேலும் சௌகரியமானதாக செய்கிறது. இதன் புதிய வடிவமைப்பு, எட்டு வண்ணங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை உங்கள் ஸ்டைல் மனப்போக்கை மேலும் துல்லியமாக வெளிப்படுத்த உதவும்.

பாஸ்ஷன் புரோ மேட் புரவுன்மேட் புரவுன்
பாஸ்ஷன் புரோ மிஸ்டிக் ஒயிட்மிஸ்டிக் ஒயிட்
பாஸ்ஷன் புரோ பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்
பாஸ்ஷன் புரோ பிளாக் வித் ஃபிராஸ்ட் புளூபிளாக் வித் ஃபிராஸ்ட் புளூ
பாஸ்ஷன் புரோ புரோன்ஸ் எல்லொபுரோன்ஸ் எல்லொ
பாஸ்ஷன் புரோ ஃபோர்ஸ் சில்வர்ஃபோர்ஸ் சில்வர்
பாஸ்ஷன் புரோ பிளாக் வித் ஹெவி கிரேபிளாக் வித் ஹெவி கிரே
பாஸ்ஷன் புரோ ஸ்போர்ட்ஸ் ரெட்ஸ்போர்ட்ஸ் ரெட்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

பாஸ்ஷன் புரோ

கிளாசிக் வேகமானியுடன்

பாஸ்ஷன் புரோ பாஸ்ஷன் புரோ
  • பாஸ்ஷன் புரோ பாடி கலருள்ள விண்டோ
  • பாஸ்ஷன் புரோ ஸ்டைலிஷ் கிராஃபிக்ஸ் : சமகால தோற்றம்
  • பாஸ்ஷன் புரோ ஸ்டைலிஷ் டெய்ல் லாம்ப்
  • பாஸ்ஷன் புரோ 6 ஸ்போக் காஸ்ட் வீல்: எடை குறைவு, பராமரிக்க எளிது
  • பாஸ்ஷன் புரோ எரிபொருள் சேமிப்பு
  • பாஸ்ஷன் புரோ ஸ்டைலிஷ் டெயில் லாம்ப்: வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும்
  • பாஸ்ஷன் புரோ i3S தொழில்நுட்பம் – நிறுத்தும் ஒவ்வொரு சமயத்திலும் எரிபொருள் சேமிப்பு

பாஸ்ஷன் புரோ - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 97.2 சிசி
மேக்ஸ். பவர் 6.15 kW (8.36 Ps) @ 8000 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 0.82 kg-m (8.05 N-m) @ 5000 ஆர்பிஎம்
போர் x ஸ்ட்ரோக் 50.0 மிமீ x 49.5 மிமீ
கார்புரேட்டர் சைட் டிராஃப்ட், வேரியபிள் வெஞ்சுரி டைப் வித் TCIS
இக்னிஷன் DC - டிஜிடல் CDI

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கியர் பாக்ஸ் 4- ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
ஃபிரேம் டியூபுளர் டபுள் கிரேடில் ஃபிரேம்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், 5- ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு டிஸ்க் பிரேக் - 240 மிமீ விட்டம்
ஃபிரன்ட் பிரேக் டிரம் உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் டிரம் (130 மிமீ)
பின்புற பிரேக் டிரம் உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் டிரம் (130 மிமீ)

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75 x 18 - 4 PR / 42 P
டயர் சைஸ் ரியர் 3.00 x 18 - 6 PR / 52 P

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 3 Ah, (MF பேட்டரி )
ஹெல்ட் லாம்ப் 12 V - 35 / 35 W - ஹாலோஜென் பல்ப், டிராபிஜோய்டல், எம்எஃப்ஆர்
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 V - 5 / 21 W, எம்எஃப்ஆர்
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் , கிளியர் லென்ஸ்)

பரிமாணங்கள்

நீளம் 1980 மிமீ
அகலம் 765 மிமீ
உயரம் 1075 மிமீ
இருக்கை உயரம் 795 மிமீ
வீல்பேஸ் 1235 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 12.5 லிட்டர், 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
கெர்ப் எடை 112 கிலோ (டிரம்-கிக்) / 115 கிலோ (டிரம் - செல்ஃப்) / 116 கிலோ (டிஸ்க் - செல்ஃப்)

ஒப்பீடு

பாஸ்ஷன் புரோ

பாஸ்ஷன் புரோ

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018