பாஸ்ஷன் எக்ஸ் புரோ

புதிய பாஸ்ஷன் எக்ஸ்புரோவில் பவரும் திறனும் கைகோர்த்து செயல்படும்

சிறந்த செயல்பாட்டிற்கும் எரிபொருள் சிக்கனத்திற்கும் இதன் அடுத்த தலைமுறை ஐ3எஸ் தொழில்நுட்பம் 110 டார்க் ஆன் டிமாண்ட் இஞ்சினுடன் கச்சிதமாகப் பொருந்தும் சிக்னேச்சர் எல்இடி லாம்ப்புகள், ஸ்போர்டி சீட், ஸ்டைலிஷ் ஷ்ரௌட்ஸ் உங்கள் கவனத்தைக் கட்டி வைத்திருக்கும்.  புதிய பாஸ்ஷன் எக்ஸ்புரோவுடன் சாலைகளில் பவனி வர புறப்படுங்கள்

பாஸ்ஷன் எக்ஸ் புரோ பிளாக் வித் ஃப்ராஸ்ட் புளூபிளாக் வித் ஃப்ராஸ்ட் புளூ
பாஸ்ஷன் எக்ஸ் புரோ பிளாக் வித் ஹெவி கிரேபிளாக் வித் ஹெவி கிரே
பாஸ்ஷன் எக்ஸ் புரோ பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்பிளாக் வித் ஸ்போர்ட்ஸ் ரெட்
பாஸ்ஷன் எக்ஸ் புரோ ஸ்போர்ட்ஸ் ரெட்ஸ்போர்ட்ஸ் ரெட்
பாஸ்ஷன் எக்ஸ் புரோ ஃபோர்ஸ் சில்வர் மெடாலிக்ஃபோர்ஸ் சில்வர் மெடாலிக்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

பாஸ்ஷன் எக்ஸ் புரோ

கிளாசிக் வேகமானியுடன்

பாஸ்ஷன் எக்ஸ் புரோ பாஸ்ஷன் எக்ஸ் புரோ
  • பாஸ்ஷன் எக்ஸ் புரோ i3s தொழில்நுட்பம்
  • பாஸ்ஷன் எக்ஸ் புரோ எல்இடி டெயில் லாம்ப்
  • பாஸ்ஷன் எக்ஸ் புரோ AHO ஹெட்லைட்
  • பாஸ்ஷன் எக்ஸ் புரோ ஷார்பர் ஸ்டைலிங்
  • பாஸ்ஷன் எக்ஸ் புரோ புதிய ஸ்டைலிஷ் ஃபூயல் டேங்க்

பாஸ்ஷன் எக்ஸ் புரோ - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 109.15 சிசி
மேக்ஸ். பவர் 7 kW @ 7500 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 9 Nm @ 5500 ஆர்பிஎம்
போர் x ஸ்ட்ரோக் 53 x 49.5 மிமீ
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10:01
இக்னிஷன் செல்ஃப் (i3s வுடன்) & கிக்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டி-பிளேட் வெட் கிளட்ச்
கியர் பாக்ஸ் 4-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
ஃபிரேம் டியூபுலர் டபுள் கிரேடில்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், 5-ஸ்டெப் அட்ஜஸ்டபில் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்ஸ்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு 240 மிமீ
ஃபிரன்ட் பிரேக் டிரம் 130 மிமீ
பின்புற பிரேக் டிரம் 130 மிமீ

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75" x 18"
டயர் சைஸ் ரியர் 3.00" x 18"

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 3Ah (MF பேட்டரி)
ஹெல்ட் லாம்ப் 12 V - 35 W / 35 W- ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃப்லெக்டர் டைப்)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 V-5 / 21 W (மல்டி ரிஃப்லெக்டர்)

பரிமாணங்கள்

நீளம் 1966 மிமீ
அகலம் 774 மிமீ
உயரம் 1087 மிமீ
இருக்கை உயரம் 790 மிமீ
வீல்பேஸ் 1245 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 9.2 லிட்டர்
கெர்ப் எடை 117 கிலோ

ஒப்பீடு

பாஸ்ஷன் எக்ஸ் புரோ

பாஸ்ஷன் எக்ஸ் புரோ

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018