ஸ்ப்ளெண்டர் +

சிறந்த பயணத்திற்கு ஒரு பவர் ஸ்டார்ட்

வசதியான பவர் ஸ்டார்ட், நியூ ஸ்ப்ளெண்டர்+ வாகத்தின் APDV எஞ்சின் இது வரை கொடுத்த மைலேஜை விட அதிகம் வழங்குகிறது. இதன் பிரிவில் மிகச் சிறந்த மைலேஜ் வழங்குவதுடன், நவீன தொழில்நுட்பம் வாகனம் ஓட்டுனருக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல்திறனை வழங்குகிறது. தாமதிக்காதீர்கள், ஓர் அற்புதமான பயணத்தை திட்டமிட்டு நிறைவேற்றுங்கள்.

ஸ்ப்ளெண்டர் + பிளாக் வித் பர்ப்பிள் ரெட்பிளாக் வித் பர்ப்பிள் ரெட்
ஸ்ப்ளெண்டர் + பிளாக் வித் பர்ப்பிள்பிளாக் வித் பர்ப்பிள்
ஸ்ப்ளெண்டர் + பிளாக் வித் பர்ப்பிள் சில்வர்பிளாக் வித் பர்ப்பிள் சில்வர்
ஸ்ப்ளெண்டர் + பிளாக் வித் சில்வர்பிளாக் வித் சில்வர்
ஸ்ப்ளெண்டர் + பேலஸ் மரூன்பேலஸ் மரூன்
ஸ்ப்ளெண்டர் + கிளவுட் சில்வர்கிளவுட் சில்வர்
ஸ்ப்ளெண்டர் + ஹை கிரனைட் புளூஹை கிரனைட் புளூ
ஸ்ப்ளெண்டர் + கேண்டி ரெட்கேண்டி ரெட்
ஸ்ப்ளெண்டர் + எக்ஸெலன்ட் புளூஎக்ஸெலன்ட் புளூ

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

ஸ்ப்ளெண்டர் +

கிளாசிக் வேகமானியுடன்

ஸ்ப்ளெண்டர் + ஸ்ப்ளெண்டர் +
  • ஸ்ப்ளெண்டர் + புதிய அழகான பாடி கிராஃபிக்ஸ்
  • ஸ்ப்ளெண்டர் + ஸ்டைலிஷ் அல்லாய் வீல்ஸ்
  • ஸ்ப்ளெண்டர் + வசதியான பவர் ஸ்டார்ட்
  • ஸ்ப்ளெண்டர் + சுபர்ப் மைலேஜ் கொடுக்கும் APDV எஞ்சின்

ஸ்ப்ளெண்டர் + - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 97.2 சிசி
மேக்ஸ். பவர் 6.15 kW (8.36 Ps) @ 8000 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 0.82 kg-m (8.05 N-m) @ 5000 ஆர்பிஎம்
மேக்ஸ். ஸ்பீட் 87 Kmph
போர் x ஸ்ட்ரோக் 50.0 மிமீ x 49.5 மிமீ
கார்புரேட்டர் சைட் டிராஃப்ட், வேரியபிள் வெஞ்சுரி டைப் வித் TCIS
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.9 : 1
ஸ்டார்டிங் கிக் / செல்ஃப் ஸ்டார்ட்
இக்னிஷன் DC - டிஜிடல் CDI
ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு JASO MA கிரேடு
ஏர் ஃபில்டிரேஷன் உலர்ந்த, பிளீடெட் பேப்பர் ஃபில்டர்
ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர்
ஃபூயல் மீட்டரிங் கார்புரேஷன்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டிபில் வெட்
கியர் பாக்ஸ் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
சேசிஸ் டைப் டியூபுளர் டபுள் கிரேடில் வகை

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் ஸ்விங் ஆர்ம், அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (130 மிமீ)- ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது
பின்புற பிரேக் வட்டு உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (110 மிமீ)- ஆஸ்பெஸ்டோஸ் இல்லாதது

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 2.75 x 18 - 42 P / 4 PR
டயர் சைஸ் ரியர் 2.75 x 18 - 48 P / 6 PR

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12V - 2.5Ah (கிக்) / 12V- 3 Ah MF ( செல்ஃப் )
ஹெல்ட் லாம்ப் 12V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12V- 5 / 10 W (மல்டி ரிஃபிளெக்‌டர்)
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W x 4 எண்ணிக்கை ( எம்எஃப்ஆர்)
பைலட் லாம்ப் 12V- 3W

பரிமாணங்கள்

நீளம் 1970 மிமீ
அகலம் 720 மிமீ
உயரம் 1040 மிமீ
இருக்கை உயரம் 785 மிமீ
வீல்பேஸ் 1230 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 159 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 11 லிட்டர் (குறைந்தபட்சம்)
ரிசர்வ் 1 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
கெர்ப் எடை 109 கிலோ (கிக்) / 112 (செல்ஃப்)
அதிக பட்ச பேலோட 130 கிலோ

ஒப்பீடு

ஸ்ப்ளெண்டர் +

ஸ்ப்ளெண்டர் +

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018