ஸ்ப்ளெண்டர்+

ஸ்ப்ளெண்டர்-யின் பயன், இப்போது உலகின் சிறந்த FI என்ஜின் தொழில்நுட்பத்துடன்

ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 சில்வர் உடன் கருப்புசில்வர் உடன் கருப்பு
ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 பர்பிள் உடன் கருப்புஊதா நிறத்துடன் கருப்பு
ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 ஸ்போர்ட்ஸ் ரெட் உடன் கருப்புஸ்போர்ட்ஸ் ரெட் உடன் கருப்பு
ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 கிரீன் உடன் அதிக கிரேகிரீன் உடன் அதிக கிரே
ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 மேட் ஷீல்டு கோல்டுமேட் ஷீல்டு கோல்டு

360° காட்சி

கிளிக் செய்து டிராக் செய்யவும்

மேட் ஷீல்டு கோல்டு சில்வர் உடன் கருப்பு ஊதா நிறத்துடன் கருப்பு ஸ்போர்ட்ஸ் ரெட் உடன் கருப்பு கிரீன் உடன் அதிக கிரே

ஃபீச்சர்ஸ்

ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6

கிளாசிக் ஸ்பீடோமீட்டர்

ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - எக்ஸ்சென்ஸ் அட்வான்டேஜ்
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 <i><b>+9% எரிபொருள் சேமிப்பு</b></i> க்காக ப்ரோபிரியேட்டரி i3s தொழில்நுட்பத்துடன் புரோகிராம்டு FI
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - உயர்-டென்சைல் டபுள் கிராடில் ஃப்ரேம் <i><b>நீண்ட நாட்களுக்கு</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - டியூப்லெஸ் டயர்கள் <i><b>நீண்ட நாட்களுக்கு</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - பராமரிப்பு தேவையில்லா பேட்டரி <i><b>நீண்ட நாட்களுக்கு</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - 165 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் <i><b>அனைத்து சாலை வசதிக்கும்</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - நீண்ட சீட் & 5-ஸ்டெப் சரிசெய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் <i><b>அனைத்து சாலை வசதிக்கும்</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ் 6 - ஆப்டிமைஸ்டு புல்லிங் பவர் உடன் புரோகிராம்டு FI <i><b>+6% அக்சலரேஷனுக்கு</b></i>
 • ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6 - இன்டிகிரேடெட் பிரேக்கிங் சிஸ்டம் & பெஸ்ட்-இன்-கிளாஸ் 130mm ரியர் பிரேக்

ஸ்ப்ளெண்டர்+ - விவரக்குறிப்புகள்

என்ஜின்

டைப் ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக், ஒற்றை சிலிண்டர், OHC
டிஸ்பிளேஸ்மென்ட் 97.2 cc
அதிகபட்ச பவர் 5.9 kW @ 8000 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு
அதிகபட்ச டார்க் 8.05 Nm @ 6000 ரெவல்யூஷன்ஸ் ஒரு நிமிடத்திற்கு
போர் x ஸ்ட்ரோக் 50.0 x 49.5 MM
ஸ்டார்டிங் எலக்ட்ரிக் ஸ்டார்ட்/கிக் ஸ்டார்ட்
ஃப்யூல் சிஸ்டம் அட்வான்ஸ்டு புரோகிராம்டு ஃப்யூல் இன்ஜெக்ஷன்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் வெட் மல்டி பிளேட்
கியர் பாக்ஸ் 4 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ்
ஃப்ரேம் டியூபுலர் டபுள் கிராடில்

சஸ்பென்ஷன்

ஃப்ரன்ட் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்
ரியர் 5-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்

பிரேக்குகள்

ஃப்ரன்ட் பிரேக் டிரம் 130 mm
ரியர் பிரேக் டிரம் 130 mm

வீல்ஸ் & டயர்ஸ்

ஃப்ரன்ட் டயர் 80/100-18 M/C 47P (டியூப்லெஸ்)
ரியர் டயர் 80/100-18 M/C 54P (டியூப்லெஸ்)

எலக்ட்ரிக்கல்ஸ்

பேட்டரி MF பேட்டரி, 12V - 3Ah
ஹெட் லாம்ப் 12 V - 35 / 35 W (ஹாலோஜென் பல்ப்), ட்ரபிஜாய்டல் MFR
டெயில்/ஸ்டாப் லாம்ப் 12V -5 / 10W - MFR
டர்ன் சிக்னல் லாம்ப் 12V - 10W x 4 - MFR

டைமன்ஷன்ஸ்

நீளம் 2000 mm
அகலம் 720 mm
உயரம் 1052 mm
சாடில் உயரம் 785 mm
வீல்பேஸ் 1236 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 mm
ஃப்யூல் டேங்க் கெப்பாசிட்டி 9.8 லிட்டர்
கெர்ப் எடை 110 kg (கிக்) | 112 kg (செல்ஃப்)

ஒப்பிடுக

ஸ்ப்ளெண்டர்+ பிஎஸ்6

ஸ்ப்ளெண்டர்+

காண்பிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அம்சங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இருக்காது.
 • மோசடி நடைமுறைகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
 • மோசடிகளுக்கு ஆளாகாதீர்கள்
 • மேலும் படிக்கவும்

ஹீரோ அல்லது அதன் டீலர்கள் உங்கள் OTP, CVV, கார்டு விவரங்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் வாலெட் விவரங்களை பகிர்ந்துகொள்ள கேட்க மாட்டார்கள். இதை எவருடனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

டோல் ஃப்ரீ எண். : 1800 266 0018

வாட்ஸப்-இல் இணைக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் பற்றி

ஹீரோ மோட்டோகார்ப் என்பது புது டெல்லியில் அதன் தலைமையகத்துடன் உலகின் மிகப்பெரிய இரு-சக்கர வாகன உற்பத்தியாளராகும். பிப்ரவரி 2020 இல், அவர்கள் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் பிஎஸ்6 என்ஜின் உடன் ஒரு மேம்பட்ட பதிப்பை தொடங்கினர், இது 9% அதிக ஃப்யூல் சேமிப்பு மற்றும் 6% அதிக பிக்கப்பை வழங்குகிறது. ஹீரோ ஸ்ப்ளெண்டர், 1994 இல் தொடங்கியதிலிருந்து, ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மாடல் ஆகும்.

புதிய மாடல் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் மைலேஜ் மற்றும் படங்கள்

புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் அதன் போட்டி வாகனத்தை விட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாங்குதலாக இருப்பதற்கான காரணம் யாவை?

புதிய மாடல் அதன் முந்தைய மாடல்களை விட பல்வேறு நிலைகளில் சிறந்தது. இந்த மாடல் கிளாசிக் கார்புரேட்டரை தவிர்த்து அதிக திறமையான மற்றும் அட்வான்ஸ்டு ஃப்யூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய மாடல் பிஎஸ்6 இணக்கமானது, இது வாங்குவதற்கு மேலும் சிறந்த விருப்பத்தேர்வாகும்!

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஷோரூம் மற்றும் ஆன் ரோடு விலை

ஹீரோ மோட்டோகார்ப்-யின் பிஎஸ்6 ஸ்ப்ளெண்டர் பிளஸ் மூன்று வகைகளில் வருகிறது மற்றும் அலாய் வீல்ஸ் உடன் கிக்-ஸ்டார்ட், அலாய் வீல்ஸ் உடன் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல்ஸ் மற்றும் i3S உடன் செல்ஃப் ஸ்டார்ட் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மிகவும் மலிவான விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிஎஸ்6 மற்றும் ஸ்ப்ளெண்டர் ப்ரோ பழைய மாடலுக்கு இடையே உள்ள வேறுபாடு

2020 ஸ்ப்ளெண்டர் பிளஸ் 8,000RPM-யில் 7.9hp மற்றும் 6,000RPM-யில் 8.05Nm டார்க்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ப்ளெண்டர் பிளஸ் PFi டெக்னாலஜியுடன் மேம்பட்ட எக்ஸ்சென்ஸ் அம்சங்களை வழங்குகிறது, மேலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர், அலாய் வீல்கள் மற்றும் i3s ஹீரோவின் ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஸ்டைலான புதிய டெக்கல்களுடன் நிறங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன!