எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ்

உச்சத்தை தொட்டு வாழும்.

 இதுவரை அனுபவித்திராத வேகத்தை உணருங்கள், செவிகளில் காற்று கவி பாடும், மனதில் எண்ணங்களை மயங்க அடிக்கும், ஒவ்வொரு உணர்விலும் வேகம் துடிக்கும்

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் ஃபியரி ரெட்ஃபியரி ரெட்
எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் பாந்தர் பிளாக்பாந்தர் பிளாக்
எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் பைரோ ஆரஞ்ச்பைரோ ஆரஞ்ச்
எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் மெர்குரிக் சில்வர்மெர்குரிக் சில்வர்
எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் பிளாக் அண்ட் ரெட் பிளாக் அண்ட் ரெட்

360° வியூ

360° வியூவில் பார்க்க கிளிக் செய்து இழுங்கள்

சிறப்பம்சங்கள்

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ்

கிளாசிக் வேகமானியுடன்

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் புதிய ஒல்ஃப்-ஐ ஹெட்லாம்ப்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் அகலமான பின்புற டியூப்லெஸ் டயர்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் அதிக ஆற்றலுள்ள எஞ்சின் 15.6 BHP | 0 to 60 வெறும் 4.7 விநாடிகளில் வழங்கும்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் ஸ்டிரீட் ஃபைட்டர் தோற்றங்களுள்ள & கிராஃபிக்ஸ்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்டி ரைடிங் பொசிஷனுக்காக அகலமான ஹேண்டில்பார்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டருடன் அழகான புதிய கன்சோல்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் அட்ஜஸ்டபிள் கேஸ் ரிசர்வாயர் சஸ்பென்ஷன் (GRS)சீராக ஓட்டும் அனுபவத்தை உறுதி செய்யும்
  • எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் புதிய LED டெயில் லைட் மற்றும் லைட் கைடுகள் உறுதியான ஸ்போர்டி தோற்றத்தை வழங்கும்

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் - ஸ்பெக்ஸ்

எஞ்சின்

வகை ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி
டிஸ்பிளேஸ்மென்ட் 149.2 சிசி
மேக்ஸ். பவர் 11.64 KW (15.6 BHP) @ 8500 ஆர்பிஎம்
மேக்ஸ். முறுக்கு விசை 13.50 NM @ 7000 ஆர்பிஎம்
மேக்ஸ். ஸ்பீட் 107 Kmph
போர் x ஸ்ட்ரோக் 57.3 x 57.8 மிமீ
கார்புரேட்டர் கார்புரேட்டர் கட்டுப்படுத்தும் மாற்றமடையும் இக்னிஷன் உள்ள சிவி வகை
கம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 10:01
ஸ்டார்டிங் செல்ஃப் ஸ்டார்ட் / கிக் ஸ்டார்ட்
இக்னிஷன் ஏஎம்ஐ - அட்வான்ஸ்ட் மைக்ரோபுராசெஸ்சர் இன்கிஷன் அமைப்பு
ஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு
ஏர் ஃபில்டிரேஷன் விஸ்கஸ், பேப்பர் பிளீடெட் டைப்
ஃபூயல் சிஸ்டம் கார்புரேட்டர்
ஃபூயல் மீட்டரிங் கார்புரேஷன்

டிரான்ஸ்மிஷன் & சேசிஸ்

கிளட்ச் மல்டிபில் வெட்
கியர் பாக்ஸ் 5 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்
சேசிஸ் டைப் டியூபுளர், டயமண்ட் டைப்

சஸ்பென்ஷன்

ஃபிரன்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் வகை
ரியர் செவ்வக ஸ்விங் ஆர்ம், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபில் கேஸ் ரிசர்வாயர் சஸ்பென்ஷன்

பிரேக்குகள்

ஃபிரன்ட் பிரேக் வட்டு டிஸ்க் விட்டம் 240 மிமீ
ஃபிரன்ட் பிரேக் டிரம் உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (130 மிமீ) ஆப்ஷனல் டிஸ்க் 220 மிமீ விட்டம்

வீல்ஸ் & டயர்கள்

டயர் சைஸ் ஃபிரன்ட் 80/100 x 18 - 47 P டியூப்லெஸ்
டயர் சைஸ் ரியர் 110 / 90 x 18 - 61 P டியூப்லெஸ்

எலக்டிரிகல்ஸ்

பேட்டரி 12 V - 4 Ah, MF பேட்டரி
ஹெல்ட் லாம்ப் 12 V - 35 / 35 W - ஹாலோஜென் பல்ப், டிராபிஜியோடல் எம்எஃப்ஆர்
டெய்ல்/ஸ்டாப் லாம்ப் 12 V - 0.5 W/ 4.1 W (LED விளக்குகள்)
டர்ன் சிக்னல் லாம்ப் 12 V - 10 W (ஆம்பர் பல்ப்) x 4 எண்ணிக்கை (எம்எஃப்ஆர் கிளியர் லென்ஸ்)
பைலட் லாம்ப் 12 V - இரண்டு விளக்கு - LED

பரிமாணங்கள்

நீளம் 2100 மிமீ
அகலம் 780 மிமீ
உயரம் 1080 மிமீ
இருக்கை உயரம் 800 மிமீ
வீல்பேஸ் 1325மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ
ஃபூயல் டேங்க் கொள்ளளவு 12.1 லிட்டர் (குறைந்தபட்சம்)
ரிசர்வ் 1.5 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)
கெர்ப் எடை 146 கிலோ(பிரேக்ஸ் - FR/RR -> டிஸ்க்/டிரம்)147 கிலோ (பிரேக்ஸ் - FR/RR -> டிஸ்க்/டிரம்)
அதிக பட்ச பேலோட 130 கிலோ

ஒப்பீடு

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ்

எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ்

காண்பிக்கப்பட்டிருக்கும் துணைக்கருவிகள், சிறப்பம்சங்கள் நியமப் படிவத்தில் இல்லமல் இருக்கலாம்
  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018